பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. தலங்களும் தலவிசேடங்களும் கஉடு. புணர்முலை யாளொடும் மன்னினன் கடம்பூர்க் கரக்கோயில் 183-2. வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும் கணங்கள் போற்றிசைக்கும் காக்கோயிலே 132–6. பாட்டின் பயன் இல்லக்கோலமும் இந்த இளமையும், அல்லற்கோலம் அறுத்துய வல்லிாே, ஒல்லைச் சென்றடையும் கடம்பூர்... கோயிலே 138.8 சக்கோயிலை உரைக்கும் உள்ளத்தவர் வினை ஒயுமே 132-11 ாக்கோயிலைத் தங்கையால் தொழுவார் வினை சாயுமே 132-8. ாக்கோயில நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே 132–5 83. கடவூர் தலச்சிறப்பு ஊராக்.கடவூர் வைத்தார் 227-4 கடஆரில் விட்டம் கருதினை 297-6 களியினர் பாடல் ஒவாக் கடவூர் விரட்டம் என்னும் தளி 51-5 (கடற்றம்) (காலனை) பதைப்ப உதைத்து...உருட்டிய) சேவடியான் கடஆருறை உத்தமனே 107 34. கடவூர் மயானம் (151) தலவர்ணனை மாவுசேர் கடவூரின் மயானத்தார் 8 தலச்சிறப்பு ஆாண நான்மறை கணங்கள்சேர் கடவூரின் மயானத்தார் 7 காலகாலர் கடவூர் மயானத்தார் 3. 85. கடுவாய்க்கரைப்புத்தூர் தலவர்ணனை கடுவாய்(க்கரைக்) தென்புத்தார் 175 கடுவாய்ப் புனலாடிய கிருத்தனை 175-1 தலச்சிறப்பு -- புத்தார்க் சென்று கண் டுய்ந்தேனே 1751, 2 பூசர்ேக் கடுவீாய்க்கரைத் தென்புத்தார் 175–8 வழிபாட்டின் பயன் புத்தார்...அண்டனைக் கண்டருவினை யற்றெனே 175-5 புத்தார் இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே 175–10