பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அFIF_கள் தேவார ஒளிநெறி (அப்பர்) தலச் குளங்குளிர்சேர் குவளை கிளர் கொட்டையூர் 286-9 கொக்கமரும் வயல் புடைசூழ் கொட்டையூர் 286-5 கொடியாடு நெடுமாடக் கொட்டையூர் 286-4 கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டையூர் 286-6 கொந்தார் பொழில் புடைசூழ் கொட்டையூர் 36-3 சிறப்பு = * குணமுடைநல் லடியார்வாழ் கொட்டையூர் 286–7 கொட்டையூரிற் கோடீச்சுர்த் துறையும் கோமான் 286 மறையோட்ங்கம் கொண்டாடு வேதியர்வாழ் கொட்டையூர், 286–10 மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்...கொட்டையூரிற் கோமான் தானே 286-7 மாமுகிகள் தொழுதெழு பொற் கழலான் கண்டாய் கொட்டையூரிற் கிேர்டீச்சுர்த்துறையும் கோமான் தானே 286–9 மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் கொட்டையூரிற் கோமான் தானே 286-6 61. கொண்டீச்சுரம் தலவர்ணனை குயிலாரும் பொழிற் கொண்டி ச்சுரம் 183–9 குலையினர் பொழில் கொண்டிச்சுரம் 183–10 கொந்தவிழ் பொழிற் கொண்டிச்சுரம் 183-4 சேட்டிரும் பழன வேலித் திருக்கொண்டிச்சுரம் 67–4 சேனுயர் மாடம் நீடு திருக்கொண்டிச்சுரம் 67-7 சேலுடைப் பழனஞ் குழ்ந்த திருக்கொண்டிச்சுரம் 67சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டிச்சுரம் (57-9 திரையுலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சாம் 67–1 தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரம் 67– தேனுல்ாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரம் 67-6 தலச் சிறப்பு வழிபாட்டின் பயன் . கொண்டியிச்சுரவன் கழல் கூறுமே 183.1 கொண்டியிச் சாவனர் பற்றலாலொரு பற்றுமற்றில்லையே 183-2 a 133-6 கொம்பனர் பயில் கொண்டிச் சாவனை கொண்டிச்சுரம் நினைங்(து) ஊறுவார் தமக்கூன == மொன்றில்லையே 18 கொண்டீச்சுரவனை எம்பிரானென வல்லவர்க் கில்லையே 18: கொண்டிச்சுரவனைச் சிந்தை செய்ம்மின்கள் சேவடி சேரவே 183-4 கொண்டீச்சுரவனைத் தலையினல் வணங்கத் தவமாகுமே 183-10