பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி அ-0 தேவார ஒளிநெறி (அப்பர்) திருவுடை அந்தணர் வாழ்கின்ற கில்லை 80-2 தில்லை அம்பலத்தில் உறை செல்வனர் 191-3 தில்லை அம்பலத்துக் கூத்தனுக் காட்பட்டிருப்பதன்ருே நந்தங் கூழைமையே 81-5 தில்லை...அம்பலத்தே மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு 247-3 தில்லை அம்பலவன் நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே 80–8 தில்லை அம்பலவன் விரல் கண்ட கண்கொண்டு மற்றினிக் L காண்பதென்னே 80-10 தில்லைக் கடத்தன் 294-6 தில்லைச் சிற்றம்பலத்துறை செல்வனர் 146–1 தில்லைச் சிற்றம்பலத்தே 22 தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடியின அலசும் கொல்லோ 23-4 தில்லைச் சிற்றம்பலம் 283–1 தில்லச் சிற்றம்பலவன் உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே 80–3 தில்லைச் சிற்றம்பலவன் சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே 80-7 தில்லைச் சிற்றம்பலவன் திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே 80–2 தில்லைச் சிற்றம்பலம் 220-1 தில்லை நடமாடும் தேவர் 295–1, 9 தில்லை மாநகர்ச் சிற்றம்பலவர்ை 114-4 தினத்தனே வேதங் குன்றத் தில்லைச் சிற்றம்பலம் 23-8 தீயேந்திச் செல்வார் தம்மை...சிற்றம்பலத்தே கண்டோம் 215-4 தேருலாவிய தில்லை 115-9 தோல் போர்த்து செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் - 215-11 நட்டம் சிட்டாய்ச்...செல்வார் தம்மை...சிற்றம்பலத்தே கண்டோம் 215-11 பட்டுடுத்து...செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் 215-11 பாம்பொன்ருர்த்துச்...செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் 215–11 பாரிடங்கள் குழ் நட்டம் சிட்டாய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத் தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் 215-11 புலால் வெண்டலே யேந்தி...புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே 215-8 புலித்தோல் வீக்கிப் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே 215-10