பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுo தேவார ஒளிநெறி (அப்பர்) 89. நள்ளாறு தலவர்ணனை ஈறவாாறும் பொழிற்றிரு நள்ளாறு - 181-5 தலச்சிறப்பு - "நஞ்ச நெஞ்சர்க் கருளும் நள்ளாறரே 181-7 ாள்ளாறு நாளும் பிரியார் போலும் 295-9 காரணன் எண்ணி ஏத்து நள்ளாறனர் 181-2 பாகம் பூண்டமால் பங்கயத்தானெடு நாகம்பூண்டு கடத்தாடு நள்ளாறனே. 181-8 வழிபாட்டின் பயன் நள்ளாறரை நாடொறும் வலங்கொள்வார் வினையாயின மாயுமே 181-10 நள்ளாரு என நம்வினை நாசமே 181-1 90. நறையூர் தலச்சிறப்பு சித்தீச்சுரம் 283-10, 300-4 நறையூரில் தாமும் தவிரார் போல 226-8 91. நனிபள்ளி தலவர்ணனை செண்பகம் திகழும் புன்னை செழுங்கிரட் குரவம் வேங்கை நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி 70–3 கலந்திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி 70–2 தலச்சிறப்பு இந்நாள் நனிபள்ளி யுள்ளார் 215-2 கண்ணினர் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளார் 70-4 கல்லார் நனிபள்ளி இன்று வைகி 271-8 நின்மலன் என்றங் கேத்தும் நினைப்பினை அருளிநாளும் நம்மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே 70–6 விரவித்தம் அடியாகி. வீடிலாத் தொண்டர் தம்மை, நரகத்தில் விழ ஒட்டார் கனிபள்ளி அடிகளாரே . . 70-7 --- ாஞ்ச - ாைந்த. நள்ளாறு சத்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. தியாகராஜர் காகவிடங்கர்; உன்மத்த நடனம்.