பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுச தேவார ஒளிநெறி (அப்பர்) வழிபாட்டின் பயன் - கண்ணினர் துயர் தீர்த்தலும் நாரையூர் அண்ணலார் செய்கை 168-7 96. நாவலூர் தலவர்ணனை பூம்பொழில் நாவலூர் 178-8 97. நின்றியூர் Fi தலவர்ணனை நிாைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர் 136–6 நீரார் நிறைவயல்சூழ் நின்றியூர் 220–9 பறையின் ஒசையும் பாடலின் ஒசையும், மறையின் ஒசையும் மல்கி அயலெலாம், நிறையும் பூம்பொழில் சூழ்திரு o நின்றியூர் 1 வயல் சூழ்திரு நின்றியூர் 136 தலச்சிறப்பு அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும், நெஞ்சம்வாழி நினை கின்றியூரை 186-9 நெடுங்கண் மங்கையர் ஆட்டயர் நின்றியூர் 136-1 மால் அயன் எயில் எய்த கொடியவன்நிலையினர் - கின்றியூர் (கிரிமூர்த்தி ፴ሆ II சஸ்தலம்) 136-8 36-4 -5, 8 வழிபாட்டின் பயன் நின்றியூர் அளியில்ை தொழுவார் வினை அல்குமே 136-10 கின்றியூர் உரையில்ை தொழுவார் வினை ஒயுமே 136-8 நின்றியூர் பற்றினரைப் பற்ருவினைப் பாவமே 136–3 98. நீடுர் தலவர்ணனை நிரையார் மணிமாட நீடூர் 224-7 நிலையார் மணிமாட நீடும் 224-4 நின்முய நீடுர் ச, =fı 224–2 னுேலா மலர்க்கழனி நீடூர் 224-6 நீராவத் தண்கழனி நீடூர் 224–8 நெய்தல் வாய்ப்புனற் படப்பை கீடுர் 224-9 நெல்லால் விளைகழனி நீடூர் 224–3