பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஅ தேவார ஒளிநெறி (அப்பர்) 105. பரிதி நியமம் தலச்சிறப்பு பரிதி நியமத்தார் பன்னிருநாள்...தங்கி 106. பருப்பதம் தலவர்ணனை இலங்கார் பருப்பதம் மந்தமாம் ப்ொழிற்சாரல் வடபர்ப்பதம் தலச்சிறப்பு சென்று சின்று பவ்வம் கிரியும் பருப்பதம் பருப்பகத்தே பல்லூழி நின்ருர் போலும் பருப்பதம் நோக்கினரே பருப்பதம் பாவிக் கொழும் தொண்டர்கள் விருப்பனை 107. பழனம் தலவர்ணனை அணி பழனம் அணி பொழில்சூழ் பழனத்தான் ஆற்றிற் பழனம் இரும்பொழில் சூழ்ந்த .பழனம் விெரிப்பூம் பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான் 12-8 பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தரர்க்கும் பழனத்தான் படுமாலை வண்டறையும் பழனம் பண்காட்டும் வண்டார் பழனம் பண்ணிலவு பைம்பொழில்குழ் பழனத்தானை பருவரால் வயல்குழ்ந்த பழனத்தான் பன்மா?ல வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் மாச்சூழ்ந்த பழனத்தார் தலச்சிறப்பு பண்பொருந்த இசைபாடும் பழனம் பல்லார் பயில் பழனம் பலர்பாடும் பழனத்தான் - பழனத்தான் எண்ணும் நீர் அவன் ஆயிரநாமமே பழனத்தான் திருவில்ை திருவேண்டுமித் தேவர்க்கே பழனம பதிபழமை சொல்லி நின்ருர் பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே 215-2 220–11 284–9 i F 220-6 295-5 58 130–9 262–4 12-6 15-9 36-8 12–10 226–1 264-4 232–2 148–1 12-1 288-8 12-5 271-8 12-3, 4 148–3 148–1 271-8 148