பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. .கலங்களும் கலவிசேடங்களும் து இT T அ, உள்குழைந் தேக்கவல் லாவர் வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே 8 கழலடி காட்டி நாண்மலர் தாவி வலஞ்செயில் வாட்டம் சீர்த்திடும் வான்மியூர் ஈசனே 9 தொடர்ந்து நின்று தொழுதெழு வ்ார்வினை மடங்க் நின்றிடும் வான்மியூர் ஈசனே 5 பண்டுநீர் செய்த பாவம் பறைந்திடும்...வான்மியூர் ஈசனே 1 152. விசயமங்கை (184) ந Iறப்பு குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டஅவ், வசையின் மங்கல வாசகர் வாழ்க்கவே, இசைய மங்கையுங் தானுமொன் ருயினன், விசைய மங்கையுள் வேதியன் 1. 'கோவங்கபுத்தாளில் வெள்விடைக் கருள்செய் விசயமங்கை... உருத்திரன் 3 பாண்டுவின் மகன் பார்த்தன் பணிசெய்து, வேண்டும் நல்வரம் கொள்விசயமங்கை ஆண்டவன் 8 பட்டின் பயன் விசயமங்கைச் செல்வ போற்றி யென்பாருக்குத், தென்திசை எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே 6 விசயமங்கை நண்பனைத் தொழப் பற்றது. நன்மையே 7 வியசமங்கைப் பிரான் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி உயக்கொளும் காண்மினே {} விசயமங்கை யுளான் பாதம் ஒத வல்லார்க்கில்லை பாவமே 2 விசயமங்கை வலஞ்செய் வார்களும், வாழ்த்திசைப் பார்களும் ாலஞ்செய்வாரவர் நன்னெறி நாடியே 10 158. விழிமிழலை நவ1ள%ா அணிவிழிமிழலை 126–8 எழில் வீழி மிழலை 95–7 குளிர் விழி மிழலை 266–2 மணி மிழலை - o 95-1 மல்கு செல்வ விழி மிழலை 264-5 காவங்க புத்தார் என இப்போது வழங்குகின்றது. விஜய _ என்பது கோவந்த புத் தாரில் உள்ள சிவாலயம் என்பர் = சயாளர். கெ. அ. கெ.-ா-12