பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115. தலகாமம் கூறுதலின் விசேடம் 4. கோகாணம் க.அடு மாகடல்சூழ் கோகாணம் 262 5. சாய்க்காடு சங்கு கிரையுகளும் சாய்க்காடு 230-2 தடங்கடல்சூழ் அந்தண் சாய்க்காடு 284-6 6. நாகை _ல்கழிதழி நாகைக் காரோணன் 196–10 கடல்நாகைக் காரோணத்தான் 196–1 கடல்நாகைக் காரோணம் 103, 267-6 மடல்நாகைக் காரோணன் 103, 196 னேயுமா கடல்சூழ் நாகை 71-1 வங்கமலி கடல்நாகைக் காரோணம் 103-8 7. புனவாயில் மறிகடல்சூழ் புனவாயில் 284-7 8. "மங்கலக்குடி வார்கடல்சூழ் மங்கலக்குடி 186-4 9. மறைக்காடு ஒதமால் கடல்பாவி உலகெலாம் மாதாார் வலங்கொள் மறைக்காடரை 122-1 சங்குவங் தலைக்கும் தடங்கானல்வாய் வங்கமார் வலங்கொள் மறைக்காடரோ 122.8 10. வலம்புரம் வங்கமலி கடல்புடைசூழ் மாடவீதி வலம்புரம் 271-10 115. தலநாமம் கூறுதலின் விசேடம் தலகாம விசேடம் கூறும் பதிகம் 284 கந்த மாதனம் கயிலைமலை.இந்து சேகரன் உறையும் மலைகள் மற்றும் எத்துவோம் இடர்கெடகின் றேத்துவோமே 284-9 கள்ளார்ந்த கொன்றையான் நின்ற ஆறும், குளம், களம், கா - என அனைத்தும் கூறுவோமே 281–10 o கடலுக்கும் தலத்துக்கும் தாரம் அதிகம்.