பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.அங்கள் = தேவார ஒளிநெறி (அப்பர்) குறைமதியம் வளர வைத்தார் 227-6 சந்திரன் காண் 221-3 சந்திரனும் வெங்கதிரும் ஆயினுனை 242–4 சாட எடுத்தது தக்கன்தன் வேள்வியிற் சந்திரனை 81–10 சோமனுகி 52-6 சோமனயுங் (காலனையும்) காய்ந்த அடி 219–4 தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று சந்திரற் கருளிச் செய்தார் 65-5 தண்மதியமாகி 307–5 தண்மதியை 273-3 திங்களுக் கருளிச்செய்தார் திருப்பயற் றானமே 32–3 திங்களே...ஞானமூர்த்தியை நான்மறக்கிற்பனே 206-5 இங்களே (ஞாயிற்றை)...அடிநாயேன் அடைந்துய்ந்தேனே 259-1, 7 சிங்களை விரிவிப்பார் 129–3 ணிேலவுக்...தானும் 30|-7 பாம்போடு திங்கள் பயில வைத்த மதியவன் 261–9 பால்மதியோ டாதியாய் :;"7-(; மதி.போற்றுங் கலையான 303–2 மதியம் தன்னை 2.93–8 மதியமும்.ஆன்ை 215-4 மதியவன் கான் m 261–7 மதியான 263–1 மதியும். ஆனர் 234-5 மதியுமாகி 245-3 மறுமதியை மாசு கழுவும் அடி 219–8 மன்னவன் மதியம் மறையோகியான் 134-5 மாலை எழுந்த மதியே போற்றி 259.3 வணங்கிமுன் அமாரேத்த வல்வினை யான தீரப், பிணங் குடைச் சடையில்வைத்த பிறையுடைப் பெருமை அண்ணல் 53–8 வளங்கிளர் மா மதிகுடும் வேணியார் 272-9 வானங் தன்னில் மதியாகி 287-2 விண்ணியங்கு வெண்மதியக் கண்ணியார் 272-5 வெண்மதியைக் கலைசேர்த்த திண்மையோன் காண் 239–8 124. தியானம் - அதன் பலன் உள்ளக்க கிரியொன் றேற்றி உணருமா றுணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர் விரட்ட ேைம 31-1 என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயின்னை, என்னுளே நினைய மாட்டேன் என்செய்வான் தோன்றினேனே 79-4 ா