பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதி() தேவார ஒளிநெறி (அப்பர்) செறிவுடை அங்கம் மாலைசேர் திருவுருவர் 72-3 Ho- * # ■ H # ■ = H மால் அங்கம் தோள்மேல் கொண்ட செய்யன் 71-2 11. திருமால் வாகனம்-சிவபிராற்கு சாத்தையுந்தன் தாட்கீழ் வைத்த தபோதனனை 263-9 செங்கண்மால் விடையொன்றேறும் எங்தை காண் 2|{}_{} செருவளரும் செங்கண்மால் எற்றினுன் காண் 24; 10 மலந்துக்க மால்விடையொன் றுணர்ந்தான் கண்டாய் 235–3 129. திருவிளையாடற் சரிதங்கள் 1. (எல்லாம் வல்ல) சித்தர் உருவாகிய சித்தனே 125-4 2. சங்கம் என்பாட்டுப் புலவஞய்ச் சங்கம் எறி 259-3 3. தருமிக்குப் பொற்கிழி யளித்தது கன்பாட்டுப் புலவய்ைச் சங்கமேறி கற்கனகக் கிழி கருமிக் கருளினேன் காண் 239-3 4. நரி பரியாக்கியது (இடுகாட்டிடை) கரியினர் மகிழ்கின்றதோர் பெரியர்ை 125-8 ஈரியைக் குதிரை செய்வானும் 4-2 5. பன்றிக்குட்டிக்குப் பால் கொடுத்தது (பன்றி உரு) எனன் 117-2 6. மண் சுமந்தது வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுங் தோன்றும் 231-9 7 வளையல் விற்றது வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை 232–9 8. வாதவூரடிகளை (மாணிக்கவாசகரை) ஆட்கொண்டது குசையும் அங்கையிற் கோசமுங்கொண்டவவ் வசையின் மங்கல வாசகர்() வாழ்த்தவே