பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ.உ தேவார ஒளிநெறி (அப்புர்) கழல் _L M J#_1-tw , கனைகழல் 125-9 காஞ்சி 306–9 ண்ெகிணி o 19–10 , ஆடாவக் கிண்கிணி 19-10 , செழுங் கிண்கிணித் திரள் 92–12 குண்டலம் 292–2 ട്രങ്ങു 175–4, 231–1, 248–5, 290-2,294-7 கொள்ளைக் குழை 248–5 , சங்கக் குழை 265-4, 311-9 , சங்க வெண் குழை 311–1 , வெண் குழை 175–4, 231-1 சிலம்பு 92–12, 166–12, 288-6, 294–6, 302-6 தோடு 226-9, 231–1, 233–4, 290–7, 310-6 , வெண் தோடு 225-9 தோள்வளை 309.7 பட்டம் 3.10.6 பாடகம் 24.7-3 , செறி பாடகம் 92–12 மேகலை 164-9, 226–9 , மின்னு மேகலை 124-6 135. நடையழகு - கவிசாதுர்யம் - நகைச்சுவை 1. அரக்கன் ஈரைத் தலையுமோர் தாளினல், நெருக்கி ஊன்றியிட் டான் தமர் நிற்கிலும், சுருக்கென தங்குப் பேர்மின்கள் மற்றுநீர், சுருக்கெனிற் சுடரான் கழல் குடுமே 205–11 2. அரக்கன் தோள்நெரியக் கண்குருதிச் செஞ்சாங் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணிற் றஞ்சாங் தணிந்தானே 19-11 3. அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள், ஐயம் உணல், வரைப்பாவை யைக்கொண்ட தெக்குடி வாழ்க்கைக்கு 113 7 4. இன்றரைக் கண்னுடையார் எங்கும் இல்லை இமயமென்னும், குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் கூறிட்ட நாள், அன்றரைக் கண்ணும் கொடுத்துமை யாளையும் பாகம் வைத்த, ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றி H யூருறை உத்தமனே 86–7 உய்த்த கால் உதயத்தும்பர் உமையவள் நடுக்கந்திர, வைத்த கால் அரக்கனேதன் வான்முடி தனக்கு நேர்ந்தான், மொய்த்தகால் முகிழ்வெண் திங்கள் மூர்த்தினன் உச்சி தன்மேல், வைத்தகால் வருந்துமென்று வாடிகான் ஒடுங்கினேனே 77-10 5