பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142. பஞ்சம் உங்டு இடுக்கொன்று மின்றி யெஞ்சாமை யுன்பாதம் இறைஞ்சுகின்ருர்க்கு, அடர்க்கின்ற நோயை விலக்கு கண்டாய்...பசுபதியே 110–5 காவாய் அருவாய வல்வினைநோய் அடையாவண்ணம் ஆவடுதண் டுறையுறையும் அமரர் எறே 260-1 1. துருகிச் சிவனெம் பிரானென்று சிந்தையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின் முர்பிணி தீர்த்தருளாய் 110-10 4. யாரை நோய் பீடிக்கும் என்பது _ாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில் வெண்ணர் கிறமொருகால் பேசாராகில் அருகாலும் திருக்கோயில் குழாராகில் உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணுராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியாராகில் அளியற்ருர் பிறந்தவா றேதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்ருரே 308-6 5. நோய் தீரும்வழி; யாருக்கு நோய் வராது 1. ஆறை வடதளி நோக்கினர்க் கில்லையால் அருநோய்களே 171-2 2. ஒட்டிகின்ற உடலுறு நோய்வினை, கட்டிகின்ற கழிந்தவை போயறச். சோற்றுத் துறையர்க்கே பட்டியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே 146.3 3. செற்றதோர் மனமொழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி யென்றெழுவார் சிங்தையுள்ளால், உற்றதோர் நோய் களைக்திவ் வுலகமெல்லாம் காட்டுவான் உத்தமன்தான் 225.9 4. திருஇரா மேச்சுரத்தை நோக்கினல் வணங்குவார்க்கு நோய்வினை துணுகும் அன்றே 61–7 5. நூலால் நன்கு நினைமின்கள் நோய்கெட 131-10 6. மந்திரம் நமச்சிவாயஆக நீறணியப் பெற்ருல், வெந்தறும் வினையும் நோயும் வெவ்வழல் விறகிட் டன்றே 77–4 142. பஞ்சம் கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர்சுருங்கிப், பன்னெடுங் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு 118-10