பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஉ தேவார ஒளிநெறி (அப்பர்) நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே, புழுவுக் கிங்கெனக் குள்ள பொல் லாங்கில்லை பூவனூர் புகுவார் வினை போகுமே மங்கை பாகனை வாழ்த்த வரும் இன்பே மயிலாடு துறையென்று பேர்ற்றுவார்க்கும் உண்டோ புவிவாழ்க்கையே மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே மெய்யன் சேவடி எத்துவார் மெய்யயே வல்லம் ஊரென வல்லினை மாயுமே வள்ள லார்கழல் வாழ்த்த வாழ் வாவதே 4. நெஞ்சுக்கு உபதேச அகவல் அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே திருவெண் காடடைந் துய்ம்மட் நெஞ்சமே தெள்ளியன் கிருவெண் காடடை நெஞ்சே தேனேக்குங் கிருவெண் காடடை நெஞ்சே கீட்டி பேணி செய்மட நெஞ்சமே பத்தியாய்ப் பணி செய்மட நெஞ்சமே பற்றி பேணி செய்மட நெஞ்சமே புல்லி பேணி செய்மட நெஞ்சமே பூணியாய்ப் பணி செய்மட நெஞ்சமே வண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே 8. முறையீட் டகவல் அண்ண லேஅடி யேனைக் குறிக்கொளே குருவ னேஅடி யேனைக் குறிக்கொளே குழக னே.அடி யேனைக் குறிக்கொளே கடத்த னேஅடி யேனைக் குறிக்கொளே மன்ன னே.அடி யேனை மறவலே 11. போற்றி நூற்றெட்டு 152-8 201-4 178–4 192–5 152-7 213-4 193–4) 178-5 200–5 162–8 146–6 146-11 162–4 162–2 162-3 116-5 146-2 |M6–8 | || 6-9 1.4.6-7 162–1 126-2 126–5 126-8 126-6 170–1 (பெரும்பாலன அப்பர் தேவாரத்தினின்றும் எடுக்கப்பட்டன) (தேவார வாக்கைச் சில இடத்து மாற்றியும் சேர்த்தும் இத் துதிகள் ஆளப்பட்டுள இவை ( ) எனக்குறிக்கப்பட்டுள) (சம் - சம்பக்தர் ; சுர் - சுந்தார்)