பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) க.அ 2. துகில்: கில்லைச் சிற்றம்பலவன் உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே 80–8 3. கச்சு : அம்பலத்தாடுகின்ற பிச்சன் - உந்தியின் மேலசைத்த கச்சின் அழகு கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்ப | H தென்னே 80-4 4. கண்டம் : தில்லைச் சிற்றம்பலவன், கண்டத்திலங்கும் எனத் தெயிறு கண்டாற் பின்னைக் கண்கொண்டு காண்ப தென்னே 80-6 5. முகம் : கில்லைச் சிற்றம்பலவன் சிரித்த முகங் கண்ட கண் H கொண்டு மற்றினிக் காண்ப தென்னே 80-7 6. கண் : தில்லையம்பலவன் நெற்றியிற் கண் கண்ட கண் கொண்டு மற்றினிக் காண்ப தென்னே | 80-8 7. மத்தமலர் : துமத்த மலர் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே 80-9 8. விரல்: தில்லையம்பலவன் நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்ப தென்னே 80-10 நடன தரிசனச் சிறப்புப் பதிகம் 23, 80, 81 நல்லூர் : அறைமல்கு பைங்கழல் ஆர்ப்ப நின்ருன்...நல்லூாகத்தே பறைமல்கு பாடலன் ஆடலனகி 97-8 கொட்டிய பாணி யெடுத்திட்ட பாதமும் கோளாவும் நட்ட நின்ருடிய நாதர் நல்லூரிடங் கொண்டவரே 97-1 நல்லூரகத்தே பண்ணிட்ட பாடலர் ஆடலாாய்...நின்று கண்ணிட்டுப் போயிற்றுக் காரணமுண்டு 97–2 நல்லூரே நன்முக நட்டமிட்டு 238–10 விண்னேர்கள் தொழ நண்ணிலயத்தொடு பாடலருத நல்லூர் 97-5 நள்ளாறு : நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே 181-8 நெய்த்தானம் : நின் மலடைல் நிலயம் நெய்த்தானம் 89–5 நெய்த்தானம் மேவி அடிதரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாாே 37-4 விழிமி, t: لي திருவீழி மிழலையுள் கடத்தனே 126-6