பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅன்ச 15. 20. 25. 10. 15. 20. தேவார ஒளிநெறி (அப்பர்) சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி நிலையாக என்நெஞ்சில் நின்ருய் போற்றி நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி பண்டே ஏன்சிங்தை புகுந்தாய் போற்றி பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி பேராநோய் போ விருப்பாய் போற்றி பொருளாக என்னை ஆட் கொண்டாய் போற்றி போக்ாதென் சிந்தை புகுந்தாய் போற்றி போகா தென் னுள்ளத் திருந்தாய் போற்றி போற்றிசைத்துன் னடிபாவ் நின்முய் போற்றி மருவியென் சிங்தை புகுந்தாய் போற்றி மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி 8. சிவபிரானது தன்மை, பெருமை அந்தியாய் நின்ற அரனே போற்றி அற்றவர்கட் காமுக மாய்ை போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி ஆரு மிகழப் படாதாய் போற்றி ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி ஆற்ருகி அங்கே அமர்ந்தாய் போற்றி இமையா துயிராய் இருந்தாய் போற்றி உண்ணு துறங்கா திருந்தாய் போற்றி உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி ஊற்ருகி உள்ளே ஒளித்தாய் போற்றி எண்ணுயிர நூறு பெயராய் போற்றி எண்னும் எழுத்துஞ் சொல் லாய்ை போற்றி எண்மேலும் எண்ணம் உடையாய் போற்றி எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி எறரிய வேறுங் குணத்தாய் போற்றி ஒட்டகத்தே ஊன உகந்தாய் போற்றி ஒவாத சத்தத் தொலியே போற்றி கண்ணின் மணியாகி நின்ருய் போற்றி கண்ணு யுலகுக்கு நின்முய் போற்றி கருவாகி ஒடும் முகிலே போற்றி கழ்லடைந்தார் செல்லுங் கதியே போற்றி கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி 245–9 269–4 245–3 269–1, 6 268–11 268–5 269–8 269–9 268–2, 6 269-5 270–9 268–2, 3 270-4 269-3 268–1 268-4 218–9 245–1 270-6 269-8 269-3 268–1 268–8 268–11 245-4 268–1 270–9 268–7 270–7 218–3 270-7 218–2 268–1 268–7 268–11 268–3 245–1 245–1