பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடகஅ தேவார ஒளிநெறி (அப்பர்) ங் கனர்ை 49–2 ಣ 107–6 கழலடைந்தான் 263-2 காதல் செய்த அந்தணன் 296-9 காலைகன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்...பாலன் 14-6 குன்ருத மாமுனிவன் 233–9 கோவாய முகி , 295-6 ர்ேமறையோன் - 100–2 சேலினே சனைய கண்ணுர் திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப் பாலுகற் றயிர்நெய் யோடு பலபல ஆட்டியென்றும், மாலினைத் தவிரநின்ற மார்க்கண்டன் 31-9 தன்னடைந்த மாணி 280–8 தோடு மலர்கள் தாவித் தொழுதெழு மார்க்கண்டேயன் 65-1 குறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணி 179–4 நீற்றினை நிறையப்பூசி நித்தலும் நியமஞ் செய்து, ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனர் 49-2 பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினெடும் இதத்தெழு மாணி 107 பழகி நின்னடி சூடிய பாலன் 126-8 பாலன் 14–6, 113–11, 126-8 புக்கடைந்த வேதியன் 289–8 மருட்டுயர் தீாஅன் றர்ச்சித்த மாணி மார்க்கண்டேயன் 107.1 மறையவன் 287-10 மறையோன் 100-2 மாணி 107, 108-1, 1794, 233-3, 280-8, 298–6, 299-3 மார்க்கண்டன் 31-9 மார்க்கண்()ேடயன் 65–1, 107-1 மாலுற்ற தே வழிபாடு செய்யும் பாலன் 113–11 மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் 237-10 முகி 269-2 வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்து பழக்கமொ டர்ச்சித்த மாணி 107-5 வானவர் கோனை மனமகிழ்ந்து குறித்தெழு மாணி 107-4. வேதியன் 289–8, 309-8 168. முநிவர்கள் சிறப்பு 1. அகத்தியர் - அகத்தியனை உகப்பானை 263–3 2. உபமன்யு - பாலனுக்கா அன்று பாற்கடல் ஈந்து 107.6