பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடஉஅ தேவார ஒளிநெறி (அப்பர்) மாதரா ரொடு மக்களும் சுற்றமும் பேதமாகிப் பிரிவதன் முன்னமே 156-7 மாற்றுத் துறைவழி கொண்டோடா முன்னம் மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் 306-5 மிறை படுமிவ் வுடல் வாழ்வ்ை மெய்யென் றெண்ணி வினையிலே கிடங்கழுந்தி...வியவேல் நெஞ்சே 255-6 மய்த்தானத் திகப்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறை முடித்து வினைக்குக் கூடாம், இத்தானக் கிருந்திங்கன் உய்வான் எண்னும் இதனை ஒழி.எழைநெஞ்சே 255-1 மைத்தானக் கண்மடவார் தங்களோடு மாயமனை வாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர் 306-2 வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா 45 வஞ்சப்டெண் வாழ்க்கை யாளன் வாழ்வு 75-5 வைத்த மாடும் மட்ங்தை நல்லார்களும், ஒத்தொவ்வாத உற்ருர்களும் என்செய்வார் 190-7 வைத்த மாடும் மனைவியும் மக்கள்.நீர், செத்தபோது செறியார் பிறிவதே 183-1 4. பிறப்பறுக்கும் வழி, பிறவியை ஒழிக்க வல்லவர் யார் பிறப்பறுத் துய்ய வேண்டில் பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினலே 33–10 மயிலாடு துறை என்று, போற்றுவார்க்கும் உண்டோ பு வாழ்க்கையே 152-7 5. முடிவுநாளில் என்னைக் குறிக்கொள் - இறைவா, என்னும் வேண்டுகோள் இறக்க தமன்தமர்தம் கோட்பட்டு நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-5 இறக்கின்று நம்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-10 சீற்றம் கொண் டென்மேற் சிவந்ததொர் பாசத்தால் விசியவெங் கூற்றங்கண் டும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-7 தென் திசைக்கே உந்திடும்போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-2 எள்ளையிற் பட் டைவர் ஈக்கரைப் பிக்க மன்தமர்தம், கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே 95-9 பிறவிச் சுழிப்பட்டு நம்மை மறக்கினும் என்னைக் குறிக் கொண்மினே 95-8 மெய்யிற் கையொடுகால் குலைக்கின்று நம்மை மறக்கினும் என்னைக் குறிக் கொண்மினே 95-3