பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. Z. 3. 4. 79. சிவபிரான்-பராக்ரமம் (இங்குச் சொல்லப்படாதன பொருத்தமான பிற தலைப்புக்களிற் காணப்படும்.) அமுசீந்தது: அமார்களுக் கமுதீந்தானை முவா மருங் கமார்க் கருள்புரிந்த மைந்தன் வான வரை வலியமுதம் ஊட்டி அந்நாள் நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ - ருேவரை அடக்கியது, அருளியது : அரி அயன் கலை வெட்டி வட்டாடி ர்ை இருவர். கெரியாய் அருளினன் காண் கருடனை அட்டது : புள்ளாசைக் கொன்று யிர் பின் கொடுத்தார் ' சிலந்திக் கருளியது : 256-10 214–4. 247.2 198–2 265–3 266–8 (கோச்செங்கட் சோழ நாயனர்-தலைப்புக்கள் 14 (2) (iii), 188-ம் பார்க்க) 5. ாலங்கிகழ் வாயின் நூலாற் சருகிலைப் பக்தர் செய்த சிலந்தியை அரசதாள அருளினய் தாாகன அட்டதும், கோபம் அடங்க நடித்ததும் : எங்கும் ஈலியச், சூடிய கையாகி, இமையோர் கணங்கள் த கியோதி நின்று தொழலும், ஒடிய தாரகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய, ஆடிய மாடத்தெம் அனலாடி பாதம் அவையாம் நமக்கொர் சானே. தாருகாவனத்து இருடிகளை வழிப்படுத்தியது : மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மாமுகிவர்க் கருள்செய்தங் கிருந்த நாளோ பாலகனுர் சீகுப் பாற்கடல் ஈந்தது : பாலனுக்கா அன்று பாற்கடல் ஈந்து பாலனுக்குப் பாற்கடல் அன் மீந்தான் பிறை சூடியது : | வாங்கி மதிவைப்பதற்கு முன்னே பின்னே வளாாரூர் கோயிலாக் கொண்ட நாளே மச்சாவதாரத்தில் மீனை அட்டது : சேலொடும் செருச்செய்யும் நெய்த்தானஞர் 62-9