பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டு.அ தேவார ஒளிநெறி (அப்பர்) வளைந்தான் விரலின்ைெடு வீழ்வித் '? ழவதது விதிர்விதிர்த் தாக்கன் வீழ்ந்து ஆட்படக் கருதிப் புக்கார் வியன்பெற எய்தி வீழ விரல்சிறி தான்றி *H விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து வீழத்திரு விரல் ஊன்றினனே o 15. ராவணன் அலறி அழுதது அரக்கன் அலறி வீழ அரக்கன் அன்றலறி வீழ்ந்தான் அரக்கன் ஈர்ைந்து வாயும் அலறவே அரக்கினன் அடியாலும் அரக்கன் தன்னை அலற அடர்த்திட்ட அடி அரக்கனை அலறல் விரல் ஊன்றிய திருத்தனை அலறல் விரல் அடுத்தலும் அலறிட அடர்த்து அழுதி -- ஆர்த்த வாய் அலற வைத்தார் ஆர்த்த வாய் அலறுவிப்பார் l இறைவா என்று புலம்புதலும் ஊன்றிட் டலற இாங்கி ஊன்றியிட்ட நிலை யழிந்தலறி ஒன்பதும் ஒன்றும் அலற கத்தி வாய் கதற கதறி வீழ கயிலைம்மலை எடுத்த தோள் கலையிற்று அலறவ் விசல் அடுத்தலும் கலங்கிக் கச்சி ஏகம்பவோ என்றலும் சிரங்கள் பத்தும் ஐந்நான்கு தோளும் நெரித்தலற சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி திருவடியின் விரலொன்ருல் அலற ஊன்றி கெரிப் புண்டங் கலறி நோவதும் அலறியிட்டான் பண்டொரு கால் தசமுகனை அழுவித்தானை பிறைஎயி றிலங்க அங்காந்து...அலறி வீழ்ந்தான் பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலற * - பொருப்பினை எடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணுய் நெ ரிப்புண்டங்க லறி மலை எடுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் 84-7 28–10 59-3 65-10 49–10 67–10 229–10 75–10 140–10 310-11 117-10 176–11 29-10 186–10 27–10 56–10 227–11 96–10 47–2 2-10 34-7 266–11 176-11 160-11 243–10 269–10 258–10 64-10 47–4 239–1 75–10 103-10 64-10 29-10