பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173. வண்டு கடசுடு வண்டுலவு கொன்றை (யங்கண்ணி) 6–2, 216-7 வண்டுலா மலர் 160–1 வண்டு வார் குழலாள் 158-3 வண்டே முரலும் 113–2 வண்டோங்கு செங்கமலம் கழுநீர் 258-1 வழிக்கிழி மதுகாம் மிழற்ற 10-7 2. வண்டால் மலர் மலர்வது எறி வண்டொடு தும்பியஞ் சிறகூன்ற விண்ட மலரிதழ்வழி தேறல் பாய்ந் தொழுகும் 20-5 சுரும்புண விரிந்த கொன்றை 2.8–4. 3. வண்டு மது உண்ணுதல் மடை வாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள், பெடை வாய் மது உண்டு பேரா திருக்கும் 83–1 வண்டுகள் மதுக்கள் மாந்தும் 55-1 வண்டு கொப்புளித்த தீங்தேன் 24-10 4. வண்டு பாடுதல் - பண் - இசை - பாடுதல் அலரின் மிக்க வரிமிகு வண்டு பண்செய் பாதம் 63-6 அன்னம் உறங்க லுற்ருல் பாசறை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு...(திரைத் தொகுதி) வீசுங் கெடிலம் 104-1 கவ்வை வரிவண்டு பண்ணே பாடும் 220-6 குளிர் பொறி வண்டு பாடு குழலாள் 8–4, கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை - கேட்கும் பைஞ்ஞீலி 154.8 சிறையார் வரிவண்டு தேனே பாடும் 235–3 தேத்தென என்றிசை வண்டுகள் பாடு சிற்றம்பலம் 81-6 தேனைத் திளைத்துண்டு வண்டு பாடும் 295-1 நீலம் பருகிய வண்டு பண் பாடல் 104-1 பண் காட்டும் வண்டு 264-4 பண்ணுர் களிவண்டு பாடி யாடும் 295–2 பன்மாலை வரிவண்டு பண் மிழற்றும் 12–1 பொன் கர்ட்டக் கடிக்கொன்றை.காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு தென் காட்டும் செழும்புறலில் திருப்புத்தார் 289-3 வண்டிசைக்கும் நறுங் கொன்றை 251–9 வண்டுண்டு பாடும் கொன்றை 24-4 வண்டு பண்பாடும் கொன்றை 24-7