பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. அந் 177. வழிபட்டுப் பேறு பெற்ருேர் F_5Tஅ . (நல்லூர்) மருவி யெங்கும் துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடித் தொழுது 97–9 (அதிகை) கைதொழுது நாமேத்திக்\காணும் அடி 214)–3 H. 曲 s == = 广曹 o i. (வாய்மூர்) பாட அடியார் பரவக் கணண்டன-பதுதா, - கனங் கண்டேன்’ 290-1 . (பாசூர்) தொண்டர் வண்டுபடு மதுமலர்கள் தாவி நின்று...வணங்கி எந்தும்’ 296-8 (ஐயாறு) தொண்டர் தொழப் படுவாய்” 250–5 (வலஞ்சுழி) தொண்டர் பலர் தொழுதேத்தும் கழலான் கண்டாய்” 286-6 (கற்குடி) பணிந்தடியார் அடைந்த அன்போடேத்தவனை 273-1 திக்கோன் (சந்திரன் தலைப்பு - 177-28 பார்க்க) அரசர் (ஆரூர் அரநெறி) மன்னவர்...தாங்தொழும் அன்னவர் ஆரூர் அரநெறியாரே' 17–10 இசைபாடுவோர் (அதிகை) *கந்தருவம் செய்திருவர்? 216–4 இந்திரன் 1. (பூவனூர்) இந்திரன்.வணங்குங் கழற் பூரணன் திருப்பூவனூர் 178-10 2. (பொது) இந்திரன்...நயக்க நின்றவன்’ 210–25 3. (மறைக்காடு) இந்திரனேடு தேவர்...எத்துகின்ற சுந்தரமானர் 88.1 4. (அதிகை) கழல்கை கூப்பிக் கடிமலர்கள் அாவிக் காலை மாலை இந்திரனும் வானவரும் தொழச் செல்வானை 21t-4 5. (புறம்பயம்) கோவாய இந்திர னுள்ளிட்டார் ஆக... -- போற்றிசைப்ப 226-10 6. (திருப்புத்தார்) எடேறு மலர்க்கமலத் தயனும் மாலும் இந்திரனும் பணிந்தேத்த இருக்கின்ருன்காண்” 239–4, 7. (ஆரூர்) பரவுவார் அமார்களும் அமரர் கோனும்’ 238-8 8. (எறும்பியூர்) பிரமனேடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும் சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை' 304-6

  • -ெ- - ! = சுவ கார்.

இருவாதமளா, ஆதவக * = E = + 'காதில் இரண்டுபேர்’ -தில்லைக்கலம்பகம். தோடுவார் காதன்றே தோன்ருத் துணை யையர் பாடுவார் ஒரிருவர்க் கிட்ட படைவீடே” -பாதிரிப்புலியூர்க் கலம்பகம், கசு.