பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. 46. I 47. 48. 49. 50. 51. 177. வழிபட்டுப் பேறு பெற்ருேர் பலர் 1. (இடைமருது) கன்னடி பலரும் எத்த’ 2. (நெய்த்தானம்) யாவரும் இறைஞ் எத்த’ '3. (திரு.ஐயுாறு) திசைதிசை தொழவும் வைத்தார்’ 4. (பெருவேளூர்) பிறரும் எத்தப் பெருவேளூர் கடஅக 35–8 37-4) 38–1 பேணினனை 60-7 . 5. (பழனம்) பார்க்க நின்று ப்ரவும் பழனத்தான் . 6. (கடவூர்) எண்ணுளார் பலர் எத்திடு மானையார்’ 7. (அதிகை) 'பல்லாரும்...பணிபவர்? 8. (பந்தணைநல்லூர்) மண்ணவரும் வானவரும் மற்றை யோரும் மறையவரும் வந்தெதிரே வணங்கி ஏத்த: பறவைகன் (புள்ளிருக்கு வேளுர்) புள்ளினர் பணி...புள்ளிருக்கு வேளூர்' LIIÎ. LI (திருநாகேச்சுரம்) ‘ஐந்தலை அாவின் பணி கொண்டருள் மைந்தர்...நாகேச்சரவரே? பார்வதி i. 'உமை பார்க்க. பிங்கிருடி (பொது) தண்டி குண்டோதரன் பிங்கிருடி...பல்லாண் டிசைப்ப? பித்தர் 1. (பாலத்துறை) பித்தர் பேணிய அத்தனே' 2. (அதிகை) பெரும் பித்தர் கூடிப் பிதற்றும் அடி’ பிரமன் 1. (மங்கலக்குடி) மங்கலக்குடி யீசனை மாகாளி... சதுர்முகன். அர்ச்சித்தா ரன்றே! 2. (க்ச்சி ஏகம்பம்) 'அயன்...திருந்த நின்று வழிபட 3. (பூவனுார்) நாரணன்னெடு நான்முகன்...வணங்கும் கழற் பூரணன் திருப்பூவனுார்’ 4. (திருப்பழனம்) அயனெடு மால் புதனும்... போற்றிசைத்தார்’ 5. (குறுக்கை) ஆதியிற் பிரமனுர்தாம் அர்ச்சித்தார்: 6. , ஆத்தமாம் அயனும் மாலும்... தோத்திரங்கள் சொல்ல' (கில்ல) தொடுத்த மலரொடு...எப்பொழுதும் அடுத்து வணங்கும் அயன் 148-7 150-7 166-5 223.8 192-8 165-4 306–7 164-5 219-4,