பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178. வழிபாடு (பூஜை, துதி முதலிய) க-அடு 2. அட்ட புட்ப பூஜை 'அட்ட புட்பம் அவைகொளுமாறு கொண்டு அட்டுமாறு o செய் கிற்ப 167-19 அட்டமா மலர்கள் கொண்டே ஆனஞ்சும் ஆட்ட 41-2 உரைசெய் நூல்வழி யொண்மலர் எட்டிட.வினை தீர்ப்பரால் 167-7 எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி, மட்டலர் இடுவார் I வினைமாயும் 167-1 எழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர், ஊழித் தொல்வினை யோட அகற்றுவார் 167–6 தடமல ரெட்டினல் பாரித்தேத்த வல்லார் வினை பாற்றுவர் 167-9 தேனப் போதுகள் மூன்ருெ டோரைந்துடன் கானப் Th போதிடுவார் வினை தீர்ப்பவர் , 167–5 நீளமா நினைக் தெண்மல ரிட்டவர்...வினையுங் குறைவிப்பரால் 167-2 பூங்கொத் தாயின மூன்ருெ டோரைந்திட்டு, வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார் 167–4 மலரெட்டினல் காலேயேத்த வினையைக் கழிப்பரால் 167–8 மலரோ ரிருநான்கு கொண் டுள்குவாாவர் வல்வினை யோட்டுவார் 167-8 3. வழிபாடு o அட்ட மாங்கம் கிடந்தடி வீழ்ந்திலர் 208-7 அணைவுடை அடியார் கூடி அன்பொடு மலர்கள் தாவும் இணையடி உடையர் 72–6 அக்தாத்திற் கந்தருவர் அமரர் எத்த...வழிபட்டார் 253–2 அான் கோயில் வல்ம் வந்து 9–8 அரும்பற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர், சுரும்பற்றப்படத் அாவித் தொழுமினே 114-2 அலரும் நீருங் கொண் டாட்டித் தெளிந்திலர் 208–2 அலரும் போதும் அணியும் ஐயாறர் 140–6 அலைபுனல் சேர் செஞ்சடையெம் ஆதி என்றும் 244–3 அறை கலந்த குழல் மொங்தை வீணை யாழும் அந்தரத்திற் கந்தருவர் அமரர் எத்த...வழிபட்டார் 253–2 ஆ மலி பாலு நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூமலி கொன்றை குட்ட 65–6 ஆய்ந்து மலர்தாவ ரின்ருர் தாமே 249-7 ஆரூரரை என் ஆகத் திருத்தாதே 5–5 ஆரூரா என்றென்றே அலரு நில்லே 244–3 ",அட்ட புட்பங்கள்:-புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், கந்தியா வர்த்திம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாம்மை. பக்கம் கூoஅ ழ்ேக்குறிப்பு. தே. ஒ. கெ.-11-25