பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ900 தேவார ஒளிநெறி (அப்பர்) పోf&II இடங்கை வீணை எந்தி ! 226–9 *எம் இறை நல்வீணை ஆதித்தழே 112–7 ஏழிசை (யாழ்)வீணை மு.ாலக் கண்டேன் 250–7 ஒரு கையில் வீ 2-4 ஒருகை வீணை யுண்டு 310–9 ஒதுவதும் வேதமே வீணை யுண்டே 215-11 கை கிளரும் வீணைவலவன் கண்டாய் 236–2 கொண்டதோர் வீணையினன் 19–10 சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார் 309–10 தங் கையில் வீணை வைத்தார் 33-6 தெறித்த தொரு வீணையராய் 271-6 பண்கெழுமிய வீணையும் 164-7 பண்ணுர்ந்த வீணை பயின்ற துண்டோ 310-4 பண்ணுர்ந்த வீணை பயின்ற விரலவனே 6-6 பண்ணுர்ந்த வீணை பயின்ருன் தன்னை 256–2 பண்னெடு (யாழ்) வினை பயின்ருய் போற்றி 270-7 பாணில் வீணை பயின்றவன் 166-1 மாசில் வீணையும். போன்றதே...எங்தை இணையடி கீழலே 203–1 முற்றந்தோறும் தெறித்ததொரு வீணையாய் 271-6 வீணைகள் பாடும் விகிர்தனர் 118–6 வீணை...தடுகுட்டமாடும்...தனிநெஞ்சமே 111–8 வீணை பாணிசெய் குழகர் போலும் 66-9 வீணை...பாணியான - 242–1, 287-7 வீணை பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து 120–1 வீணை பூதம் முழக்க மாக்கடத்தாடுமே 217-5 வீணையில் மேவிய தேன் 174-4 வீணையுண்டே 215-11 வினையேந்தி 215-10, 222-2, 226-9 வீணையோ டிசைந்து மிகுபாடல் மிக்க கை யவன் காண் 300–7 வேதங்க ளோதியோர் வீணையேந்தி 215-10 வேதத்தின் பொருள்கொள் வீணை கேட்பானை 280–4. வேதத் தொலிகொண்டு வீணை கேட்பார் 248-2 பல வாத்தியங்கள் உகப்பார் காணப் பண்னாப் பல்லியம் பாடினன் காண் , 221-11 குழலோடு கொக்கரை கைத்தாளம் மொங்தை குறட், பூதம் முன்பாடத் தாடுைம்மே 217-7

  • இது திருக்கோவையார் 375 ஆம் பாடலின் உரையில் I

எடுத்தாளப்பட்டது.