பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. சிவபெருமான் விரும்புவன-உகந்தன அவரால் விரும்பப்படுபவர்கள் (1) அகத்தியர் அகத்தியனை உகப்பானை (2) அடியார் அடியார் அடிமை உகப்பார் போலும் கொடித் தாமரைக் காடே நாடுக் கொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும் மெய்யடியார் உள்ளத்தே விரும்பிகின்ற திருத்தன்காண் வித்தர்தாம் விருப்பாரை விருப்பரே விளைத்த பெரும்பத்தி கூாகின்று மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன் (3) அப்பர் நீங்காதென் உள்ளத்தின் உள்ளே நின்ற விருப்பவனை மன்னிஎன் சிங்தை மகிழ்ந்தாய் போற்றி (4) அபிஷேகம் (தலைப்பு 59-1,8 பார்க்க) (5) ஆடல் (எரியாடல் - தலைப்பு 85 (15) பார்க்க) ஆடல் உகந்த அழகர்போலும் ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை... இட்டமா இடுகாட் டெரியாடுவான் காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கானத்தி ஆடல் உகந்தாய் போற்றி கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும் H i | | fi i i H # + சங்கரவக்கடல் முகடு திட்டவிட்டுச் சதுரகடம் ஆட்டுகந்த சைவர் பிச்சாடல் பேயோடுகந்தாய் புறங்காட்டாடல் உகந்தானை மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் காமே மலைமகளும் நீரும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டுகந்திர் வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி: 263-3 241-7. 234-1 298– 200–4 200–4 267-7 27.0–4. 302-5 199-8 115-3 218–2 268–4 295-1 288-9 268-2 276-8 291–7 260–9 268-2