பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Бо தேவார ஒளிநெறி (அப்பர்) (14) உமை உமையாட் கென்றும் விருப்பவன் காண் பங்கமாலைக் குழலியோர்பால்-காதன்மை செய்தவர் பொருப்பரையன் மகளோடு விருப்பராகி மகிழ்ந்தானே மலைமகளோர் பாகம் வைத்து மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே மாதினையோர் கூறுகந்தாய் வெற்பரையன் பாவை விருப்புளான் காண் (15) எரி, எரியாடல் இட்டமா இடுகாட் டெரி யாடுவான் கானத் தீஆடல் உகந்தாய் போற்றி திண்டோள் விட்டெரியாடல் உகந்தாய் நீயே பேணுகாட்டில் எரிந்தார் அனலுகப்பர் (16) எலும்பு கம் கை மாலையர் காதன்மை செய்தவர் (17) ஏறு (விடை-தலைப்பு $35 (41) பார்க்க) (18) கங்கை - ஆறு - நீர் எறிநீர்(த் திங்கள்) இருஞ்சடைமேல் வைத்துகந்தான் ஒண்மதியும் பாம்பும் நீரும் படர் சடைமேல் வைத்துகந்தபண்பன் கங்கை யாள் காதலார் நளிர்கொள் நீர் சடை மேலும் நயந்ததே (19) காடு - நாடு - வழுக்குநிலம் - சுடுகாடு

  • ஆரிடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன் இடுகாட்டெரியாடுவான் கரிகாட்டில் ஆட்டுகந்தீர்

i. : , . ல் மகிம்ங்காய் போற்றி காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி காடலாற் கருதாதார் கானத் தீஆடல் உகந்தாய் கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும் 289–3 140-7 264-10 281–11 291–1 274-1 265–7 115-3 268-4 251–10 230–9 140-7 255-4 306-2 223-7 77–5 226–9 115– 260–9 218–2 223-2 268–4 295-4 _

  • ஆரிடம் - வழுக்கு நிலம்.