பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச தேவார ஒளிநெறி (அப்பர்) (9) உரை :

  • ஒன்ப தொத்துகின் றென்னுள் ஒடுங்குமே 202-9

கணங்கள் : (18) -ஒன்பதொன்பது (9+9) பல்கணம் சூழவே 202.9 ச Lெ : ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை 18-9 தீத்தொழில் : ஒன்பதாம் அவை சீத்தொழிலின் உரை 202-9 (வகுத்த ஒன்பது வாயில்களின் சீத்தொழில்) பாரிடம் (பூதம்) ஒன்பது போலவர் பாரிடம் தானே 18-9 (பூதகனம்-பேய்க்கணம்-பதினெண் கணங்களைச் சேர்ந்தன) பூாைல் ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை 18-9 வாசல் : ஒன்பது போலவர் வாசல் வகுத்தன 18-9 (10) அடியார் செய்கை : |பத்துக்கொலாம் அடியார் செய்கை தானே 18-10

  • சிவக்கவிமணியார் - பெரியபுராண விரிவுரை. திருநாவுக்காசு காயனர் புராணம், பக்கம் 663 பார்க்க.

1. பத்துடையீர் ஈசன் பழ அடியிர்-திருவாசகம். 7-8 அடியார் செய்கை பத்தாவன: (1) கண்டமிசை கழுதழுத்தல், (2) நா அசைதல், (3) இதழ் தடித்தல், (4) கம்பமாதல், (5) விண்டுமயிர் பொடித்தல், (6) அங்கம் வெதும்பியே விதிர்விதிர்த்து வெயர்த்தல், () நில்லா(து) எண்டிசை தள்ளாடிவிழல், (8) விழிகண்ணிர் பிலிற்றல், (9) கலுழ்ந் திாங்கல், (10) ஆர்வம் கொண்டு பரவசப்படுதல்-இவை பத்தும் அடியார்க்குக் குறிகள் அம்மா.” - -உபதேச காண்டம் - ஞானம் - 921.