பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திTஅள் தேவார ஒளிநெறி (அப்பர்) இமையோர் முடிமேல் மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிரம் மன்னி, ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே 92-16 இரவிக்குல முத்லா வானேர் கூடி எண்ணிறந்த கோடி அமராயம் கி.ரவிக் கரியவன் 255-3 இறையிவர்...அடிநீழலான கடவாது அமரர் உலகே 8–5 இனங்கொள் வானவர் எத்திய ஈசனை 196-7 உம்பர்க் கெல்லாம் எய்தற்கரியன இன்னம்பான்தன் இணையடியே 100–2 உம்பர்கள் கோன் 85-8 உம்பர் கோவை 282–9 உம்பர் மணிமுடிக்கு அணியை 297-3 உம்பார் தங்கள் பெருமான் கண்டாய் 252-5 உன்னி வானவர் ஒதிய சிந்தையில் கன்னல் தேன் கடஆரின் மயானத்தார் ■ 151–1 எத்திசையும் வானவர்கள் தொழரின்ருனே 2:31–3 எத்தேவும் எத்தும் இறைவன் தன்னை 267-3 எழில் வானம் வணங்கவே அங்களும் கதுவால் அவன் தன்மையே 210–15 என்னிறமென் றமார் பெரியார் இன்னம் தாமறியார் - 83-8 கடிமலர்கள் பலது விக் காலமாலை இந்திரனும் வானவரும் தொழச் செல்வானே 216–4 கந்தருவர் அமராேத்த...வழிபட்டார் வாளைக் கொடுத்தியன்றே 258-2 கருதும் வானேர்க் கொருத்தனை 71-4 சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன். புகழவே...மத்தர்காம் அறிய்ார் 200-9 சிறந்து வானேரினங் துருவி மணிமகுடத் தேறத்துற்ற o இனமலர்கள்...நனைந்தனைய திருவடி 227–1 சிவனவன் தேவதேவன் 78-5 சீருடைய தேவர்க்கெல்லாம் சிவனவன்காண் 800–6 சுற்றி நின்ருர் புறங்காவல் அமரர் கடைத்தலையில் 87-2 சுற்றும் அமரர் சுரபதி நின்திருப் பாதமல்லால் பற்முென்றிலோ மென்றழைப்ப.நஞ்சையுண்டான் 80–8 சுற்றுமுன் இமையோர் நின்று தொழுது அாமலர்கள் தாவி மற்றெமை உயக்கொள் என்ன 73-7 சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே 92.3 ஞாயிருய் நமனும்ாகி வருணய்ைச் சோமனகிக் கீயரு கிருதிவாயுத் திப்பிய சாந்தகிை 32-6 திசைக் கெல்லாம் தேவாகி நின்ருர் தாமே 249-5 திசைதொழுது மிசையமார் திகழ்ந்து வாழ்த்தி 227-5 திவள வானவர் போற்றித் திச்ைதொழும் பவள மேன்ரியர் 164-2