பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)y தேவார ஒளிநெறி (அப்பர்عے Tه பலிதேர்வதோர் கட்டவாழ்க்கையனகிலும் வானவர், அட்டமூர்த்தி அருளென் றடைவரே 210-4 பழனத்திான் திருவினுற் றிருவேண்டுமித் தேவர்க்கே 148-1 பற்றவன்காண் (ஏைேர்க்கும்) வானேருக்கும் 289–9 பாரிடம் சாடிய பல்லுயிர் வான்அமரர்க் கருளி 89–1 பிச்சையே புகுமாகிலும் வானவர், அச்சம் தீர்க்கருளா ய்ென்றடைவரே 210-6 பிரமன் மாலொடு மற்ருெழிந்தார்க்கெலாம் குரவனர் 135–9 புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே 249-10 புத்தேளிர் தொழப்படும் அந்தியானை 157-2 புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி 245–9 பெருந்தேவர் தொழப்படும் அத்தனை 157–6 பொன்னுலகத்தவர் போற்றும் பொருளுக்கெல்லாம் கக்கான 263-7 மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேருய் கின்றன் 12-5 மணியானே வானவர்க்கு 13–3 மணிவண்ணர் தாமும் மறையவனும் வானவருஞ் சூழ நின்று 271-1 மற்றமார் கணம் வைத்தார் 227–6 மறையுடைய வானேர் பெருமான் தான்காண் 221–10 மன்னுள தேவர்கள் தேடும் மருங்கே 105-3 மாமணிசேர் வானேர் பெருமான் நீயே 257-7 மால் அயன் தன் உடல்வெந்துவிய சுடர்நீறணி..தமியார் ஒருவர் * 8 மால் மறையவன் கன்னெடு முறைமுறை அமார்கூடி முடிகளால் வனங்க நின்ற நறவமாகழலர் (56–(5

  1. ■ T F- -i- ா i h յ H. J. F. H. மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ணச் குலக் கையவனே 257–10

மிக்க உம்பர்கள் கோன் - 85–8 மிகைச் சுடரை விண்ணவர்கள் மேலப்பாலை மேலாய தேவாகி தேவர்க்கென்றும் திகைச் சுடரை 232–9 முந்தி வானேர்கள் வந்து முறைமையால் வணங்கி எத்த, நங்கி மாகாளர் என்பார் நடுவுடையார்கள் நிற்ப 56-8 முழுதும் வானுலகத் துளதேவர்கள், தொழுதும் போற்றியும் தாய செம்பொன்னில்ை, எழுதி மேய்ந்த சிற்றம்பலம் 115–8 மூத்தவனை வானவர்க்கும் 273-1 மேல் வைத்த வானேர் பெருமான் போற்றி 269–10 மேலே வானவர் வந்து விரும்பிய அன்னியூ σ(3 η 121-8 யாதோர் தேவரெனப்படுவோர்க் கெலாம், மாதேவன்னலால் தேவர்மற் றில்லையே 1 . " 213-4 வண்ணான் மலாான் பலதேவரும் கண்ணனும் அறியான் 131-4 வல்லராய் வானவர்கள் எல்லாங்கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார், எல்லே எம்பெருமானைக் காணுேமென்ன எவ்வாற்ருல் எவ்வகையால் காணமாட்டார் 258-7