பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெடெ தேவார ஒளிநெறி (அப்பர்) (w) நீறணிவார் நறவம் நாறிய கன்னறுஞ் சாங்திலும் நிறைய நீறணிவார் நீச்சல் நீறணிவாரை நிறைய நீறணிவார் நீற்றுத் தண்டக்காய் நினைவார் | நீறணிந்த மேனியாய் நினைவார் {wi) பஜனை (இசை வாத்தியங்கள் கொண்ட) அடியார்கள் குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் கொண்டபாணி கொடுகொட்டி தாளம் கைக்கொண்ட தொண்டரை கடுக்கத்துள்ளும் நகையுளும் கம்பர்க்குக் கடுக்கக் கல்லவடம் இடுவார்க்குக் கொடுக்கக் கொள்க என உாைப்பார்கள் (vii) பாடும் அடியார்கள் imi துண்ணென மனத்தால் தொழுநெஞ்சமே பண்ணினல் முனம் பாடலது செய்தே பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர் பொடிகள் பூசிப் பாடுக் கொண்டர் (wiii) பூசிக்கும் தொண்டர் H மறை கலந்த மந்திரமும் நீருங் கெ ாண்டு வழிபட்டார் (ix) பொது-பலவகைத் தொண்டு வாமதேவன் வளநகர் வைகலும் காமமொன் றிலாாய்க் கைவிளக்கொடு தாமம் தாபமும் தண்ணறுஞ் சாக்கமும் எமமும் புனைவார் விளக்கினர் பெற்ற இன்பம் மெழுக்கினற் பகிற்றி யாகும் துளக்கினன் மலாதொடுத்தால் தாயவிண் னேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்க்நெறி ஞானமாகும் அளப்பில கேஞ் சொன்னுர்க் கடிகள் தாம் அருளு மாறே 205-5 205-8 205-5 137-3 303–5 21–4 205-1 205-2 132-4 157– 21-8 253–2 205–6 77-3 {x) மலர் மாலை புனைவோர் (பூஜை-என்னும் தலைப்பு 178-ம் பார்க்க) அருளுறும் அடியரெல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த கொடித் தாமரைக் காடே நாடுக் கொண்டர் துளக்கினன் மலர்த்தொடுத்தால் தாயவிண் ணேறலாகும் தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சாத்தி தொடுத்த கன் மாலை எக்கிக் கொண்டர்கள் பாவி ஏத்த தொண்டு பாடியும் அாமலர் தாவியும்...எத்கியும் சகமெலாக் கேயக் கையால் காண்மலர் தொழுது தாவி பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்திராகி அரும்பொடு மலர்கள் கொண்டு 55-5 234-1 77-3 55-3 55-2 148-10 40-8 31-4