பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J5_F தேவார ஒளிநெறி (அப்பர்) பலபத்தர்கள் ஊழ்வினை அறுவிப்பார் 129-4, பழைய்தம் அடியார் செய்த பாவமும் பிழையுங் தீர்ப்பர் 151-1 பற்றினர் வினை சீர்க்கும் பழனன் 148-9 பாங்கிணைந்து பணிசெய்வார்க் கருளியன்று பலபிறவி யறுத்தருளும் பரிசுங் தோன்றும் | r 231-10 பாங்கிலா நாகதனில் தொண்டாானர் பாராத வகைபண்ண வல்லான் தன்னை 301-5 பாதங்கள் நல்லார் பாவி யேத்தப் பத்திமையாற் பணிசெய்யும் தொண்டர் தங்கள் எதங்கள் ாே இருந்தார் போலும் 215-10 பாதங்கள் பாவ வைத் கார் 38-9 பாதங்கள் பரவிநின்ற பத்தர்கள் தங்கள் மேலே ஏதங்கள் சீர நின்ருர் 35-5 பாதம் பணிவார்தம் ப்ல்பிறவி ஆய்க்காய்க் கறுப்பாய் 96-2 பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி 268-7 பித்தாாம் அடியார்க்கு முக்கிகாட்டும் ஏணியை 259–4 பிரார்த்தித்தார்க்கு ஈவன 213-6 பிரிவிலா அடியார்க்கென்றும் வாாகசெல்வம் வருவிப்பானை267-8 புரிகாலே நேசஞ்செய்ய இருந்த புண்டரீகத்தார் 29–7 புலன்களைப் போக நீக்கிப் புத் தியை ஒருங்த வைத்து இலங்களைப் போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்ருய் மலங்களை மாற்றவல்லா மனத்தினுட் போகமாகிச் சினங்களைக் க்ளைவர்போலும் திருப்பயற் றுார ேைர 32–9 புவியோர்க்கென்றும் வசம்கொடுக்கும் மழபாடி வயிாத்தாண் 253–3 பூசனைகள் உகப்பானை 7–6 பெரும் பித்தர்கூடிப் பிதற்றும் அடி 219-4, பேன்னித் தொழுமவர் பொன்னுலகாளப் பிறங்கருளால் ஏணிப்படி நெறியிட்டுக் கொடுத்து 92-16 பேணுக் கொண்டர் இச்சை மிக அறிவர் 230-7 பேணுவார்தம் வினையைப் பேணிவாங்கும் சீரொளியை 281–2 பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந்தார்க கருள் செய்யும் 4-10 பொய்யை நீங்க...கெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்ருர்க்கு உணர்வினேடி ருப்பர் 45-7 போற்றிசைத் துன் அடிப வ ரின் ருய் போற்றி 270-9 போற்றியென்பார் புலம்பும் பொழுதும் புணர்துணையாவன...ஐயாறன் அடித்தலமே 92–12 போற்றுவார்கள் ஆதியன் 246–3 மதிப்பவர்தம் மனத்துளான 279-3 மந்திரிப்பார் ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன...அடித்தலமே 92-14