பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_تو --- தேவார ஒளிநெறி (அப்பர்) கெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் பண்டுனை நினையமாட்டாப் பளகனேன் உளமகாா பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே |

  • பாட்டினுய் போலகின்று பற்றதாம் பாவங் தன்னை

ஈட்டினேன் களைய மாட்டேன் புள்ளிருக்கு வேளுரானைப் போற்ருகே ஆற்றநாள் போக்கினேனே முந்திவட்டத்திடைப் பட்டதெல்லாம் முடிவேந்தர் தங்கள் 1-2 62-5 282 78-3 267 பக்திவட்டத்திடைப் பட்டலைப் புண்பதற்கஞ்சிக் கொல்லோ அந்திவட்டத் தொளியான் அடிச்சேர்ந்ததென் ஆருயிரே முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை கினையாதோடி... பேதைமார் போன்றேன் முன்னமே கினையா தொழிக்கேனுனை முன்னைநான் செய்தபிாவம் முதலறப் பின்னைநான் பெரிதும் அருள் பெற்றதும்... பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே முன்னையென் வினையினலே மூர்த்தியை நினையமாட்டேன் பின்னைநான் பித்தனகிப் பிதற்றுவன்' மூட்டிகான் முன்னை ாேளே முதல்வனை வணங்கமாட்டேன் மே.வித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம் ஆவித்து நின்று கழிந்தன வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்க்கடியேன் வஞ்சம் மனமொன்றும் இலாமையில்ை வாழ்த்தவாயும் கினைக்கமடநெஞ்சும், தாழ்த்தச்சென்னியும் தந்ததலைவனைத்...துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே விளைவறி விலாமை யாலே வேதனைக்குழியில் ஆழ்ந்து களை கணும் இல்லேன் எங்காய் வைச்ச பொருள் நமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய அச்சமொழிந்தேன் (2) சமணிற் பட்டதும் அலைச்சலுற்றதும் அமணர்சொல் திடமென்று துரிசுபட்டேன் உய்யலாம் என்றெண்ணி உறிதாக்கி உழிதங்து எண்ணிலாச் சமணரோடே இசைக்தனை எழை நெஞ்சே 84-8 28–1 170–1 177-7 79-4 78-3 87-1 1–8 203-7 78-9 80-4 101-2 5-1 39–8 எத்தைக்கொண் டெத்தகை எழை அமனே டிசைவித்தெனைக் கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித் தென்னைக் கோகுசெய்தாய் 99-2 _

  • பாட்டிகாய் - பட்டிகாய்.