பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) ஏழை யமண்குண்டர் சாக்கியர்களொன்றுக் கல்லாதார் திறத்தொழிந்தேன் 260-9 ஐயாறர்க் காளாய் நான் உய்ந்தேனே 13 ஒர்த்துளவாறுநோக்கி உண்மையை உணராக்குண்டர் , வார்த்தையை மெய்யென் றெண்ணி மயக்கில்வீழ்ங் தழுந்துவேனப், பேர்த்தெனை ஆளாக்கொண்டு பிறவிவான் பிணிகளெல்லாம், கீர்த்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனரே 73-2 கடுவாயர்கமை நீக்கி என்னை ஆட்கொள் கண்ணுதலோன் 284-7 கடுவாயிட்டவர் கட்டுரை கொள்ளாதே 175-9 கலந்தருளிப் போதுவித்தாய் 99-1 குண்டர் உாைப்பன கேளாகிங் குய்யப் போங்தேன் 101–8 குண்டர் தங்கள்...விேனைக்கே விழுந்தேன் தேடிப் புனக் கிருத்தும் பொல்லாத பிண்டிபேனும் பொறியிலியேன்தனைப் பொருளா ஆண்டுகொண்டு, தனந்திருத்தும் அவர் திறத்தை ஒழியப் பாற்றித், தயாமூலதன்மவழி எனக்குகல்கி மனந்திருத்தும் மழபாடி வயிரத்தாண் 253-6 குண்டர் பீலிகள் கொள்ளுங் குணமிலா கிண்டரோடெனை வேறுபடுத் தய்யக் கொண்ட நாதன்.வீாட்டத்தண்டனர் 157-9 குண்டரொடு பிறித்தெனையாட் கொண்டார்போலும் 266-8 குண்டுபட்ட குற்றங் தவிர்த்தென்னை ஆட்கொண்டு கற்றிறங் காட்டிய கூத்தன. 175–5 குண்டனய்ச் சமணரோடே கூடிநான் கொண்ட மாலைத் துண்டனே (துண்டித்தவனே) 39-1 குறியில் நின்றுண்டு கடறையிலாச் சமண் நெறியைவிட்டு சிறைகழல் பற்றினேன் 189–4 சமண் சீர்த்தென் தன்னையாட் கொண்டார்.தாமே 309–5 சமண்மிண்டரொடு படுத்துய்யப் போக்துநான்...அண்டவாணன் அடியடைந்துய்க்கனே 154–6 சமணர் உறவாகக்கொண்டு ஞானகஞ் சேர்ந்துள்ள வயிரத்தை கண்ணு நாயேனைப் பொருளாக ஆண்டுகொண்ட...வேந்தனே! 253–4 சமணர்தமை உறவாக்கொண்ட பாங்கெடுத்திங் கடியேனை யாண்டுகொண்ட பவளத்தின் கிாள்.தானே 253-3 தக்கார்வமெய்திச் சமண் தவிர்ந்துன்றன் சாண்புகுந்தேன் 96-9 தொடர்கின்றேன் உன்னுடைய தாமலர்ச் சேவடி காண்பான் அடைகின்றேன் 13-1 கின்றுண்ணுங்கையர்சொன்ன பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப் புள்ளுவாா லகப்படா துய்யப்போங்தேன் 224-9