பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாச ஒளிநெறி (அப்பர்) என்மேல் ஊனமதுவெல்லாம் ஒழித்தான் 232-4 என்மேலை வினைகழித்தான் 90-3 என்னை ஆட்கொண்டு கற்றிறங் காட்டிய கூத்தனை 175-5 என்னை ஆட்கொள் கண்ணுதலோன் | 284-7 என்னை யாளும் அதிகை விரட்டனர் 25-10 என்னை யாளும் இறையவன் 129–7 என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசஞரே 72–2 எனையாட் கொண்டார் போலும் 266-8 எனையாண்டு கொண்டிரங்கி என்றுகொண்டாய் 308-8 எனயாளுங் கயிலையென்னும் பொருப்பவனை 267-7 எனையாளுடைக் காளையே 178–10 எனையாளும் சிவனவன் 134-5 ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளேக்கின்றேன பிப்பிறவியறுத்தேற வாங்கி யாங்கே கூவி அமருலகனைத்தும் உருவிப் போகக் குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலும் 288-10 என்றுகொண்டாய் என்னை, ஏம்பெருமான், இனி அல்ல மென்னில் சான்றுகண்டாம் இவ்வுலக மெல்லாம் 99–9 ஒப்பாயில்வுலகத்தோ டொட்டிவாழ்வான் ஒன்றலாத் தவத்தாசோ டுடனேகின்று, துப்பாருங் குறையடிசில் துற்றி கற்றுன் கிறம் மறந்து கிரிவேனக் காத்து வேக், தெப்பாலும் அண்ணுணர்வே யாக்கி என்னை ஆண்டவனே ஒப்போட ஒதுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்தங் 275–3 குறுதிகாட்டி 5-6 ஒதவிக்காய் முன் அறவுரை காட்டி 99-1 கடுவாயிட்டவர் கட்டுரை கொள்ளாதே...அடிகட் காட்படவே பெற்று நான் பாக்கியம் செய்தேனே 175–9 கடுவினை களைய வைத்தார் 38-6 கருவினையேன் தீவினையைக் கண்டுபோகத் தீர்த்தவனே 257-1 கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு கழற்போது தங்களித்த கள்வர் போலும் 802.9 கல்லாதன எல்லாம் கற்பித்தானே 256-1 கல்லாதேன் தீவினைநோய் கண்டுபோகச் செற்ருனே 257-3 கலைஞானம் கல்லாமே கற்பித்தானே 224-4 கழிப்பாலை எங்தைபெருமான் அவன் என்ன ஆளுடையான் இப்பெருநிலததே 106-2 கழுமலவன் கிருத்தம் பழம்படி யாடுங் கழல் சம்மை ஆள்வனவே 82-4 கள்ளங் கடிந்தென்னை யாண்டார் தாமே 249-2 காணுதன. எல்லாம் காட்டினனை 256-1 காயம் பாற்றினர் 36-8