பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) நாட்பட்டிருந்து இன்பம் எய்தலுற்று.முந்துறவே...கழிப்பாலே அண்ணற்காட்பட் டொழிந்தமன்றே வல்லமாய் இவ்வக - லிடத்தே 106-8 நாயினும் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய் 76-6 காய்ேன் முன்னைப் பந்தமறுத்தாளாக்கிப் பணிகொண் டாங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என் சிங்தை மயக்க க.க திருஅருளினனை 297-4 காயேனைப் பொருளாக ஆண்டு கொண்ட...வேந்தனே 253-4 நாளுர் உமக்கோர் வினைக்கேடனேன் - 260-6 நில்ல்ாக் குரம்பை நிலையாக் கருதி இந் நீள் நிலத்தொன் நல்லாக் குழிவீழ்ங் தயர்வுறு வேனை வந் தாண்டுகொண்டாய் 96-4 நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க நிறைதவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும், செல்லாத செந்நெறிக்கே செல்விப்பான 297-8 பண்டே என்னை இங்காள் ஆட்கொண்ட இறைவர் 309-8 பண்டையென் வினைகள் சீர்ப்பார் 36–3 பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்ஞள் பாமாலை பாடப் பயில்வித்தானை 2f}7பந்தபாசம் அறுத்தெனை ஆட்கொண்ட மைந்தனை 175-6 பாங்கறியா என்போலிகள் பறிக்கிட்ட இலையும் முகையும் எல்லாம் அம் போதெனக் கொள்ளும் ஐயாறன் அடித்தலமே 92-10 பாயிருள் புகுந்தென் உள்ளம் கூடினர் கூட லாலவாயிலார் 25-2 பாவியேன் நெஞ்சகத்தே பாதப்போது பொறித்தானை 280.10 பாற்றிஞர் வினைகள் எல்லாம் 36-8 பிரியாதென ஆள்விற்றுடையான் 86-6 புகுக்தென் னுள்ளச் சோர்வுகண் டருளினரே 41-4 பெருகுவித்தென் பாவத்தைப் பண்டேலாங் குண்டர்கள் கஞ் சொல்லே கேட்டு, உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிடபோக்கி, அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு பிணிதீர்த்த ஆருார் 5–3 போகாதென்னுள் புகுங் கிடங்கொண் டென்னை ஆண்டானை 280-9 மண்ணிலென்ன ஆண்டான் 255-2 மதிதந்த....வார்தே ன 5–7 மலங்கெடுத்து மாதீர்க்கம் ஆட்டிக்கொண்ட மறையவன 233-6 மறப்படுமென் சிங்தை மருள் நீக்கினன் காண் 243–5 மாசார் பாசம் மயக்கறுவித்தெனுள், கேசமாகிய நித்த மனளனை 175-8 மாதுயாங் சீர்த்தென்னை உய்யக்கொண்டார் 264-2 மீளாக ஆளென்னை உடையான் தன்னை 287-10 மீளாமே ஆளென் னைக் கொண்டாய் போற்றி 268–1 முத்தியை முற்ற வைத்தார் 38.7