பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.அ தேவார ஒளிநெறி (அப்பர்) சுற்றிக் கிடக்தொற்றி யூரன் என்சிங்தை பிரிவறியான்... பல்லொடு காமென்றி கண்குழித்துத் தெற்றித் திருப்பதல்லால் என்னசெய்யும் இத்தீவினையே 86-9 சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட சுடர் கயனச் சோகியையே தொடர்வுற்ருேமே 311.4 செறு வாருஞ் செற மாட்டார் 311-4. சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம் 3 11-5 சேறையில் மேவிய அழகருைளர் அஞ்சுவதென்னுக்கே 190-9 தப்பில் வானம் காணிகம் பிக்கிலென், ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்...சேறை..அப்ப ருைளர் அஞ்சுவ தென்னுக்கே 190-6 தீமைதானும் நன்மையாய்ச் சிறப்பதே 311-4 துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லும் சொற்கேட்கக் கடவோமோ துரிசற்ருேமே 311-2 துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழுலகில் ஊழ்வினை வந்து ற்ருல் என்னே 260-5 தென் திசைக்கோன் தானே வந்து, கோவாடிக் குற்றேவல் செய்கென்ருலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே | || 311-10 கடலே இல்லோம் * 311-1 நமச்சிவாயஞ் சொல்ல வல்லோம் நாவால் 311-4 நமனை அஞ்சோம் 94–3, 311-1 நாகத்தில் இடர்ப்படோம் 311-1 நானற்ருர் கள்ளாமே விள்ளப் பெற்ருேம் 311-10 காமார்க்குங் குடியல்லோம் 311–1 காவலங் தீவகத்தினுக்கு நாகாான காவலரே எவி விடுக் காரேனும் கடவமலோம் கடுமையொடு களவற் ருேமே 311-6 ஈாவார கம்பனையே பாடப்பெற்ருேம் 311–10 நின்றன் நாமம் உரையா உயிர்போகப் பெறுவேளுகில் உறுகோய்வங் கெத்தனையும் உ ற்ருலென்னே 260-8 நின்றுண்பார் எம்மை கினையச் சொன்ன வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே, வந்தீாார் மன்னவ ளுவான்தான் ஆரே 811-8 நீறணியும் கோலமே சிகழப் பெற்ருேம் 311-3 படையுடையான் பணிகேட்கும் பணியோம் அல்லோம் 311-6 பணிவோம் அல்லோம் 311-1 பாசமற வீசும் படியோம் நாமே 311-9 பாாாண்டு புகடேறி வருவார் சொல்லும், பணிகேட்கன் கடவோமோ பற்றற்ருேமே 311-3 பிணி அறியோம் 311-1