பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) அசிடே (8) கொட்டாறு : கட்டாறே கழி காவிரி பாய்வயல் கொட்டாறே புனலூறு குரக்குக்கா II. 188–2 (9) கொள்ளிடம்: 184-8 (10) கோதாவிரி: (கோதாவிரி உறையுங் குடமூக்கு) 135-4 (11) கோமி : (கோமதி) 135-8 (12) சால்வதி : 185-8, 288-10 (18) சாமி : (ஒரு சீர்த்தம்) 135-8 (14) பெண்ணை: பனிவரை மீப்பண்டமெல்லாம் பறித்துடனே கிரந்துவரு பாய் நீர்ப் பெண்ணை, கிரந்துவரும் இருகாையும் தடவா ஒடி நின்மலனை வலங்கொண்டு நீள நோக்கித், திரிந்திலவு திருமுண்டீச்சாம் 298–8 (15) மண்ணி: மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி 48-5 (16) யமுனை: 185-4, 288-10 | (17) வெண்ணி: (பாமணி ஆறு) மேவ நூல்விரி வெண்ணி 178-4 (18) வைகை : மணியார் வைகை 231-9 (2) பொது (1) கயம்: செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழம் இனிய நாடிதங் கயந் துறக்தி போந்து தடம்பொய்க்ைiஅடைந்து நின்று 55-7 கெஞ்ச மென்பதோர் நீள் கயம் 140-3 (2) குளம் : குளங் குளிர்செங் குவளை 286-9 (8) தடம் : செங்கயல சேல்கள்...தேம்பழம் இனிய நாடித் தடம் பொய்கை அடைந்து 55-7 கர்ட்கொண்ட தாமரைப் பூக்தடம் 97.7 வண்டுலாங் தடம் மூழ்கி 12-2 (4) பொய்கை: ஆம்பலம் பூம் பொய்கை 102-1 குளிர்தண் பொய்கை 224-8, 226-8 தேனிரிய மீன்பாயும் தெண்ணிர்ப் பொய்கை 295-3 மூசு வண்டறை பொய்கை 203-1