பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அE_அர். தேவார ஒளிநெறி (அப்பர்) (ii) இலக்குமி சிவனைப் பூசிப்பது: செய்யாள் வழிபட நின்ருர் தாமே (iii) இலக்குமி சிவபிரான் திருவடியில் இருத்தல் திருமகட்குச் செந்தாமாையாம் அடி (iv) இலக்குமி பிரியா இடம்: நோகைக் காரோணம் என்றும் சிங்தை செய்வாசைப் பிரியா கிருக்கும் திருமங்கையே 20. இலிங்கம் அளக்க லாகா எரிபுரியும் இலிங்க புராணத் துளான இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினுன் பொங்கு செஞ்சட்ைப் புண்ணிய மூர்த்தியே (இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை 208] 291-7 219–6 103–5 287-8 208–11

21. இறத்தல்-நிலை-இறந்தபின்-இறப்பதன்முன் 1. அஞ்சிறப்பு (அஞ்சும்படியதான இறப்பு) 2. ஒட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம் கழலடி காட்டி நாண் மலர் தாவி வலஞ்செயில் வாட்டங் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே 3. குசம்பை நின்று கைம்மறிக் கனைய ஆவி கழியும்போ கறிய மாட்டேன் 4. கடமை ஒலெடுத் துழைஞர் கூடி ஒளிப்பதற் கஞ்சுகின்றேன் 5 கையிைேடு கால்கட்டி உ.செலாம். ஐயன் வீடினன் o - ৫৫ ■ -- so - I H لاٹین iப் டி. : து ! பதின் முன ப. 6. சானமாம்படி யார் பிறர் யா வயோ -- ம --- * - --- = H - காணக் கீர்த்துயிர் கையில் இகழ்ந்தபின் மரணம் எய்தியபின் னவை நீக்குவான் அாணம் மூஎயில் எய்தவ னல்லனே. 7 சாவது மெய்... S. துறக்கப் படாத உடலைத் துறந்து வெந்தாதவரோ டிறப்பன், இறந்தால் இருவிசும் பேறுவன், எறிவந்து 152-4 195-9 7-8 67-3 192-7 210-17 193-4 பிறப்பன், பிறந்தாற் ப்றையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மறுகிடுமே 113-8