பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திIFடசி தேவார ஒளிநெறி (அப்பர்) உடலைத் துறந்துல கேழுங் கடந்துல வாத துன்பக் கடலைக் கடந்துய்யப் போயிடலாகும். சுட2லப்பொடிக் கடவுட் கடிமைக்கண் துணிரெஞ்சமே 112–2 உயிர்போங் கூட்டைப் பொருளென் ந: மிகவுன்னி மகியாலிக்க அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும் ஆங்காம் தவிர் நெஞ்சே 255-5 உரித்தன் டினக்கிவ் வுடலின் தன்மை உண்மை உாைத்தேன் விர்கமெல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழா கெஞ்சே! கினையுமா தினைந்தக்கால் உய்யலாமே 255-10 உள்ளமே ஒன்றுறுதி உரைப்பன் நான்.ஆரூர் அமர்க்க எம் வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே 120-10 ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் கூறையால் மூடக் கண்டுகோலமாக் கருதினயே பாவி நெஞ்சே தேறி ரீ கினை தியாயிற் சிவகதி -- திண்னமாகும் 77-7 ஊளுேக்கும் இன்பம் வேண்டி உழலாதே, வானேக்கும் வழியாவது நின்மினே...திருவெண்காடடை நெஞ்சே 162-3 எந்த மாதங்ஞ் செய்தனை செஞ்சமே.ஆரூர் அர னெறி - சிங்தையுள்ளும் சிாத்துளும் தங்கவே. 120-2 எனிப்ோல் இழிந்தேறியும் எங்கியும், தோணியாகிய சோற்றுத் துறையர்க்கே, பூணியாய்ப் பணி செய்மட நெஞ்சமே கடம்பந்துறை உரியவாறு கினை மட கெஞ்சமே கன்னெடுங் காலம் வெதும்பிக் கருங்கடல் நீர் சுருங்கிப் பன்னெடுங்காலம் மழைதான் மறுக்கினும். அஞ்சல் நெஞ்சே.முக்கண் குன் றமொன் றுண்டு... 10–113 زمرت) نئی اللg)LL + a குலங்கள் என்செய்வ குற்றங்கள் என்செய்வ துயங்கி நீ நின்ற சோர்க்கிடல் நெஞ்சமே...சேறை அலங்கனா உளர் அஞ்சுவ தெனனுக்கே 190-8 ககாவெல் கொடியாளுெடு கன்னெஞ்சே நுக நீ உலே கொண்டுயப் போக்குறில் மகாவெல் கொடி மைந்தனைக் காய்ந்தவன் T. புகளில் சேவடியே புல்லாகுமே 210–16 சிந்தையிர் உமக்கொன்று சொல்லக்கேண்மின்... எத்தையார் திருநாமம் நமச்சிவாய என்றெழுவார்க் கிருவிசும்பின் இருக்கலாமே 306–10 செடியேறு தீவினைகள் சீரும் வண்ணம் சித்தித்தே நெஞ்சமே திண்னமாக...கச்சிக் கம்பா என்றும், கற்பகமே என்றென்றே கதரு நில்லே 244-2 | o o