பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுகள் தேவார ஒளிநெறி (அப்பர்) 2. அடைந்த: பஞ்சடைந்த மெல்லிாலாள் 226-6 3. அமர் : பொருப்பமர் புயத்தர் 72–7 4. அமரும்: கரும்பமரும் மொழி மடவாள் 214-6 5. அருளிவரு: வில்லருளி வரு புருவத் தொருத்தி 227–4 6. அலைக்கும் : காம்பலைக்கும் பனைத்தோளி 110-1 7. அன்ன : (1) ஊழித்தீ அன்ன ஒளி 310-4 (2) எரிகின்ற இளஞாயி றன்ன மேனி 310-2 (8) ஞானப்பெருங் கடற்கோர் நாவாயன்ன صة طيرreخr221 - 3 (4) தாக் கமலத் தன்ன வடிவின் இணையடியே 100-1 (5) பவளக் கொழுந் தன்ன பைம்முக நாகம் 113–1 (f) பைந்தளிர்க் கொம்பான்ன படர்கொடி 53-5 (7) முளைஞாயிறன்ன மலர்க்கண்கள் 288-6 (8) வெள்ளிக் குன்றன்ன விடை 216-2 (9) வெள்ளிக் தகடன்ன வெண்பிறை 112–1 (10) வெள்ளி நாாாசம் அன்ன அஞ்சுடர் அணிவெண் கிங்கள் 53-4 (11) வெள்ளிப் புரியன்ன வெண்புரி நூலன் 112–1 8. அனைய:(1) அருவரை அனைய தோளான் 75–10 (2) ஏரி நிறைந்தனைய செல்வன் 236-5 (8) கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக்கோயில் 284-5 (4) காாேறு முகில் அனைய கண்டம் 312-5 (5) கொம்பனைய நுண் ணிடை 245-7 (6) திகழ்முத்தனைய கஞ்சணி கண்டன் 9.7-4. (7) துடியனைய இடை 274–2 (8) நெருப்பனைய கிருமேனி 267-7 (9) நெருப்ப?னய மேனி 272-2 (10) பளிங்க?னய சோதியான் 300-5 (11) மருப்பனைய வெண்மதியக் கண்ணி 272–2 (12) மின் அனைய உருவனை 206-6 (18) மின் அனைய நுண்ணிடை v , 231-7 (14) முத்தனைய முகிழ் முறுவல் 266-9 (15) மொய்பவளக் கொடியனைய சடை 266-9 9. ஆடு : காம்பாடு தோள் உமையாள் 289-6 10. ஆர் : இடியார் கடிமுழக்கு (எறு) 286-4 11. இல், இன்: (1) இரும்பின் வெண்டல 187–1 (2) கங்குலிற் கறுத்த கண்டன் 64–2