பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடு.அ தேவார ஒளிநெறி (அப்பர்) 27. கொப்புளித்த : கரும்பு கொப்புளித்த இன்சொல் 24-1 28. கொள் : ஈஞ்சிருள் மணி கொள் கண்டர் 53-4 29 G哥山: (1) காலையிற் கதிர் செய்மேனி 64-2 - (2) மணிசெய் கண்டம் 210-24 30. தழுவிய : மாப்பினை தழுவிய மாது 11-10 31. நேர்: மின்னேரிடை 254–4 32. புரித்த : மின்புரிந்த சடை 168–8 33. புரை : பனைபுரை கைம்மத யானை 103-6 34. பொலி: கற்பொலி தோள் சலங்தான் 265-7 35. போல் :(1) இளம்பிறைபோல் வெள்ளைச் சுண்ணத்தானை 207-8 (2) உலையை ஏற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துகின் முடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன் 79-6 (8) கருமணி போற் கண்டம் 286-1 (4) கெண்டை போல் நயனத்திமவான் மகள் 158-3 (5) செக்தழல் போல் உருவிஞனை 276-10 (6) கழல்போல் உருவன் H 93–2 (7) படைகள் போல் வினைகள் வங்து 69–7 (8) பன்றிபோல் அளற்றிற் பட்டு 77_ך (9) பால்போல் நீற்றர் 230–2 (10) பாலிற் படுநெய்போல் மறைய கின்றுளன் 203–10 (11) மத்தார் தயிர்போல் மறுகுமென் சிங்தை 96-3 (12) முழுத்தழல் போல் மேனி 236-5 (18) வான்மின்போல் வளர்சடை 263-6 35. போல: (1) கொப்புளே போலத் தோன்றி 79–2 (2) "பாட்டினுய் போல நின்று 78-3 (8) பாம்பு...சுற்றிக் கிடந்தது கிம்புரிபோல 86-1 (1) பொன்மலையில் வெள்ளின் குன்றது போலப் பொலிந்திலங்கி 81-3 () மோத்தையைக் கண்ட காக்கை போல . வல்வினைகள் மொய்த்து 75-7 37. போலும்(1) அஞ்சனம் போலும் மிடற்ருன் 216-6 (2) எரி போலும் குஞ்சி (கூடற்றம்) 107–1 (8) களிற்று வெண்கொம்பொன்று இற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை 86-1

  • பாட்டிய்ை - பட்டிநாய். பாடு-இல்-சாய் எனலுமாம்.