பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{2–OO தேவார ஒளிநெறி (அப்பர்) தென்திசைக்கே காமன் செல்லச் சிறிதளவில் அவனுடலம் பொடியா அங்கே பார்த்தானை 282-4, தென்றல் நன்னெடுங் தேருடை யானுடல் பொன்ற வெங்கனல் பொங்க விழித்தவன் 176-9 தென்றல் நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார் 309-11 தொத்தலர்கின்ற வேனில் வேளலாற் காயப்பட்ட வீரரு மில்லை 40-7 நளிர் மலர்ப்பூங் கணைவேளை நாசமாக வெஞ்சினத் தீ விழித்ததொரு நயனத்தானை 297-5 நின்ற அனங்கனை நீரு நோக்கி 229-10 நெற்றி யாழல் கண்ட நெய்த்தானன் 147-8 நோக்குங் துணைத்தேவ ரெல்லாம் நிற்க நொடி வரையுள் நோவ விழித்தான் 248-10 படர்திப் பருக விழிப்பட்ட காமனை விட்டீர் 95-8 பண்டு அனங்கற் காய்ந்தானே 312-5 பண்டு அனங்கற் பார்த்தானை 233-2 பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழ 27.6-10 பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ 279-10 பூங்கனையான் உடலம் வேவப் பார்த்தானைப் பரிந்தா?ன 256-6 பூங்கனவேள் உருவழித்த பொற்புத் தோன்றும் 231-10 பேரெழிலார் காமவேளைச் செற்றவன் காண் , 289-9 பைம்மா னாவல்கும் பங்கயச் சீறடியாள் வெருவக் கைம்மாவரிசிலைக் காமனை அட்ட கடவுள் 84-10 பொட்ட அனங்கனையும் நோக்கினன் காண் 262-9 பொல்லாத காமன் ஆகம் பொடியாக விழித்தருளி 253-3 மகா வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன் 210-16 மதனன் எழில் பொடி வெந்து வீழ-கழல்படு நெற்றி ஒற்றை நயனஞ் சிவந்த தழல்வண்ணன் I4-9 மாதாய மாதர் மகிழ அன்று வன்மதவேள் தன்னுடலங் காய்க்கார் 215-6 மாவேழம் வில்லா மகித்தான் தன்னை நோக்குங் துணைத்தேவரெல்லாம் நிற்க கொடிவாையுள் நோவ விழித்தான் 248-10 +முண்டத்தின் முளை த்தெழுந்த தீயானனை 292–1 முன்னைநாள் ஒருகால் வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணைவேள் வெந்து வீழச் செந்திப் பாரித்த கண்ணுடையாய் 110-3 வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்கநோக்கி மகிழ்ந்தான 287-4 வன்கருப்புச் சிலைக் காமனுடல் அட்டானை 239–1, 3 கைம்மா அட்ட, வரிசலைக் காமனே அட்டகைம்மா-யானையையும்காமனையும் அட்ட-எனக் கொள்க. கைம்மா=வேழம்=கரும்பு எனலு மாம். 1 முண்டம்-நெற்றி.