பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோ-256 (3) பார்க்க. 54. சிவபிரான்: அணிவன, குடுவன -ேஇ அதி கழுநீர் 258–1 1,ரவம் குரவ நறுமலர் 86–3 குராமலர்...சடைமேற் கொண்டார் :809-11 1.விளம் கூவிளங் கண்ணி 168-4 கூவிளம்...சடை வைத்தவன் 127-3 கூவிளம்...தாங்கினன் 142-6 கூவிளம்...விரித்த சடையிடை 124-4 கூவிள மாலை தன்னை 229-10 கூட.விளமாலை திருமுடிமேல் 107-10 கூவிளமுங் கொண்டை கொண்டார் 309–4, கூவிளமும்...வேய்ந்த விரிசடை . 89-5 கொய்யாடு கூவிளங் (கொன்றை) மாலை 312-8 கோங்கணைந்த கூவிளமும்.குழற்கணிந்த கொள்கை 231-10 வெறிவிாவு கூடவிளகல் தொங்கலான 216-1 கொன்றை அங்கட் கடுக்கைக்கு முல்லைப்புறவம்.கிருமுடியே 85-10 அணிகரு கொன்ற்ை. 36-3 அரும்பமரும் பூங்கொன்றைத் தாசான் 214-6 அலர் கொன்றைத் தாாணிந்தவாத சண்டேன் 310-7 அலர்ந்த கொன்றை ஏடமர் சடையர் 72–8 அளிமலர்க் கொன்றை தான்றும் அவிர்சடை 72 5 அழகார் கொன்றை வாசன் காண் 278-2 ஆர்க்கொள் கொன்றையன் 142-4 ஆறுகால் வண்டு மூசிய கொன்றையன் 202-6 இணர்ந்து கொன்றை பொன்தாது சொரிக்கிடும் 210–20 இதழி (மாலை) 128-6 இ?லமறித்த கொன்றையங் தாரான் 216-11 இலையார் "புனற் கொன்றை 255-4 இலையினர் கொன்றை 130–11 இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான் காண் 237–9 எடேறு மலர்க்கொன்றை :303-6 கடிகமழ் கொன்றையானே 51-2 கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் 221-2 கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் 294-6 * புனல் - குளிர்ச்சி; புனக் கொன்றை என இருத்தல் வேண்டு