பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/R - АР () தேவார ஒளிநெறி (அப்பர்) பத்தர் மனம் குடிகொண்டானை 281-4 பத்தாாகிப் பாடியும் ஆடிகின்றும் உள்குவார் உள்ளத் துள்ளார் 4.5ւ9 பத்தியால் எத்தி நின்று பணிபவர் நெஞ்சத் துள்ளார் 25–5 பரிவோர் நெஞ்சில் உற்ருனை 293–9 பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் 112.6 பற்ருளுர் நெஞ்சுளாய் 250-6 புணரும் புண்டரிகத்தானை 78-7 புத்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் 218-9 பெம்மானென் றெப்போதும் எத்துகெஞ்சிற் செறிந்தானே 257-9 பெம்மானென் றெப்போதும் பேசும் கெஞ்சிற் சேர்ந்தவனே 257-6 பேணி நினைந்தெழுவார் தம் மனத்தே மன்னி இருந்த மணி விளக்க தனே 2.17–1 பொய்யனத்தையும் விட்டவர் புக்கியுள் மெய்யன் 161-9 பொள்ளலிக் காயங் தன்னுள் புண்டரீகத் கிருந்த வள்ளல் 42–6 மதிப்பவர்தம் மனத்துளான 279–3 மந்திரிப்பார் மனத்துளானை 263-4, 276-2 மருவினியார் மனத்துளாய் 312–6 மலர்தாவி நினைந்தெழுவார் உள்ளம் நீங்கா கிருந்தவன் காண் 277.2 ம%லமங்கை பங்கா என்பார் வாயவன் காண் 277-4. மறப்பிலார் மனத்து ளான 1. 60–1 மறவாத மனத்தகத்து மன்னினனை 287-6 மறவாதார் மனத் தென்றும் மன்னிைைன 233–10 மறவாதே தன் திறமே வாழ்த்துக் தொண்டர் மனத்தகத்தே அனவாதம் மன்னி நின்ற திறலான 281-8 மன்னுவான் மறைகள் ஒதி மனத்தினுள் விளக்கொன்றேற்றி உன்னுவார் உள்ளத் துள்ளார் 45–8 மனத்தகததான் 221-5 மனத்தானை 232–8 மனத் தள் நின்ற கருக்கான 232-8 மாதவத்தாா மனத்துளார் 306-8 மூவாத சிங்தையே மனமே வாக்கே தன் னனையாப் பண்ணி ஏறிஞனை 276-1 மெய்கரு ஞானத் தீயால் கள்ளத்தைக் கழிய கின் ருர் காயத்துக் கலந்து சின்று உள்ளத்துள் ஒளியுமாகும் 45-1 மெய்யடியார் உள்ளத்தே விரும்பி நின்ற திருத்தன் காண் 298– வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும் வணங்குவார் மனத்தார் 139–7 வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க தேனவனை 273-8 வணங்குவார் மனத்தார்(ன்) 139–7, 293-8 * - 263-9 வணங்குவார் மனத்துளானை