பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F_கர்கள் தேவார ஒளிநெறி (அப்பர்) பற்குகிப் பல்லுயிர்க்கும் பரிவோன்தன்னை 293-9 பின் இாக்கம் செய்வான் தன்னை 276–3 (89) இல்லார், உள்ளார் * இல்லவன் காண் 261-2 இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை 224–3 உள்ளவன் காண் இல்லவன் காண் 261-2 (40) இறப்பிலர் (பிறப்பிறப்பிலர் என்னும் தலைப்பு 68 (244) பார்க்க) (41) இறைவர் இறையாய் 41–4 எவ்வுலகினுக்கும் இறைவன் தன்னை 311-8 (42) இன்பமும் துன்பமும், இன்டன் அன்பனே அானே யென்றாற்றுவார்க்கு, இன்பனகும் எறும்பியூர் ஈசனே 187-8 இன்பமும் (பிறப்பும் இறப்பின் னெடு) துன்பமும் உடனே வைத்த சோதியான் 187-8 இன்பளுய்த் துன்பம் களைகின்ருனே 257–1 (48) இன்பன் இன்பன் காண் == 261–3, 298–3 இன்பளுய் 257-1 (44) இனியர் அானே என்றழைத்தலும் தேமாத் நீங்கனிபோலத் தித்திக்குமே 157-3 இணங்குவார்கட் கினியனுமாய் நின்முன் 139–7 இனியாாகி 41-4 உள்ளத் துவகை தருவார் தாமே 249-2 உளங்குளிர அமுது றி அண்ணிப்பாரும் 272-9 எத்தனையும் பத்திசெய்வார்க் கினியார் போலும் 266-9 எப்போதும் இனியான 7-3 என்னெஞ்சே உன்னில் இனியான் கண்டாய் 236-8 கணியினும் கட்டி பட்ட கரும்பினும், பனிமலர்க் குழல் பாவை கல்லாரினும், தனிமுடி கவித்தாளும் அரசினும்,இனியன் தன் அடைந்தார்க் கிடை மருதன்ே 127-10 காண்பினிய செழுஞ்சுடர் 293–3