பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார ஒளிநெறி (அப்பர்) (161) திரட்சி சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி சில்லுருவாய்த் தோன்றி எங்கும் கிாண்டவன் காண் (162) திரிதல் எறேறி எழுலகும் உழிதர்வானே ஒத்தொவ்வாதன செய்துழல்வார் கங்காள வேடசாய் எங்குஞ் செல்வீர் கோளுழுவை நீற்றில் துதைந்து கிரியும் பரிசது நாமறியோம் சித்தாாய்த் திரிவார் தெருவெலாம் உழல்வார் - 19ட (168) திரு (செல்வம்-என்னும் தலைப்பு 68 (144) பார்க்க.) ஒகி நிறைந்து நின்ற திருவினை குணத்தாலே வணங்கிடும் கிருவினை செல்வாய்த் திருவாய்ை சென்றடையாத் கிருவுடையான் திரு அவன் காண் திருவாகி நின்ற திறமே போற்றி திருவே (164) திறம் இலத்தார் எத்துக்_கிறத்தார்_தாமே கண்ணரிய அமர ாேத்தும் திறத்தானை (165) தி அழலவனை = அனலாய-புகுக தி அனலொப்பானை ஆாழல் மூர்த்தியை ஆாழலாய் -- ஊழித் கீ அன்ன ஒளிதானுண்டோ ஒள்ளெரி வீசும் பிர்ானே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி க்ண்பாவி நின்ற கனலே போற்றி கமையாகி நின்ற கனலே போற்றி கல்லுயிராய் நின்ற கனலே போற்றி 88-4 211-8 254–8 101-3 261–2 268–3 26(). 1 291–10 203-7 279-1 161-5 116-7 206-2 223-5 3 10–4. 269–4 268-4 269-2 268-8 268-6