பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி துே தேவார ஒளிநெறி (அப்பர்) எழுலகும் ஆக்கினனை கண்ணவனுய் உலகெல்லாம் காக்கின்ருனே குலங்கள் மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார் படைததாமை படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை பாரை இடத்தான் ஆகும் பிண்டத்தைப் படைத்ததனை மருவனய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ முக்கி உலகம் படைத்தான் முறைமையால் எல்லாம் படைக்கின்ருனே (2 14) பண் பண்ணில் ஒசை பாட்டிற் பண்ணும் (215) பண்பு பருகு பாலமுதே எனும் பண்பினன் மதியும் பாம்பும் நீரும் படர் சடைமேல் வைத்துகந்த பண்பன் (216) பணி குறையுடையார் குற்றேவல் கொள்வான்தான் காண் பணிவார்கட் கங்கங்கே பற்ருளுனே பணிவேண்டும் பழனத்தான் ங் (217) பதம் நற்பதத்தார் கற்பதமே (218) பந்தமும்-வீடும் (வீடு'-என்னும் தலைப்பு 68 (312) பார்க்க) அண்டம் எண் டிசைக்கும் பக்கமும் வீடும் பரப்புகின்றீர் துறவாதே கட்டறுத்த சோதியான் பந்தம் வீடவை யாய பராபான் பந்தமாய் வீடுமாகி பந்தமாயின சீர்க்கும் பழனத்தான் பந்திப்பு அரியாயும் நீயே முத்தன் ان 1-1 80 257-4 227-8 228-5 293–1 22 -5 239-5 24.7-1 216-3 257-l 150-8 228-1 142-5 306-2 221-10 2 £7-5 | 48-8 308-4