பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LJIT LIIT L

Pല_ ) தேவார ஒளிநெறி (அப்பர்)

போதாய மலர்கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பறுக்கும் புனிதன் மடிநாறு மேனியிம் மாயம் நீங்க வழிவைத்தார் மறவாதார் பிறப்பறுக்க வல்லார் போலும் மறு பிறவி அறுத்தருளும் வகையும் தோன்றும் - மறையார்ந்த வாய்ம்ொழியால் மாய யாக்கை வழிவைத்தார் (யாக்கை மாய) மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார் மூலள்ேய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் விண்ணப் பிணி மாய யாக்கை நீங்க வழிவைத்தார் வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண் வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே 307-7 225-4 26W,-6 231-8 225-2 225 236-9 225-6 277-4 254-10 (244) பிறப்பு, இறப்பு, கேடு இலாதவர்; பிறப்பும் இறப்பும் ஆயவர்; பிறப்பிப்பவர்-பிறப்பு நீக்குபவர் அமுதம் உண்ட மற்றமார் உலக்தாலும் உலவாதான 263-5 அமுதுண்டார் உலக்தாலும் உலவாதான 239-2 அவிநாசி 286-7 இறப்பில்ாளர் f4-!1 இறப்பிலியைப் பிறப்பிலான 276-2 இறப்பும் இல்லார் பிறப்பிலார் 27-8 இறப்போடு பிறப்பிலான 74-3 இறப்பொன்றில்லாப் பெம்மானை 267–2 இன்பமும் பிறப்பும் இறப்பின்னெடு, துன்பமும் உடனே வைத்த சோதியான் 187-8 உலப்பிலான் காண் 2433-6 உலப்பிலியை 280–3 உலவாதான 293-8 உற்றுலவு பிணியுலகத் கெழுமை வைத்தார் 227-6 என்றும் உள்ளார் 230–7 என்றும் தன் பிறப்பை அரியான் 84-3 எழு பிறவிக்கும் தாமே போலும் 302-2 ஒரு பிறப்பிலான் 216-5 கெடுப்பார் மற்றில்லாதான் காண் 262-2 கேடில் சோற் றுத் துறையர் 41-4 கேடிலி 280, 303-6 சாவா மூவாச் சிங்கமே 312-2

  • பிறப்பை அரியான்-பிறப்பிலாதவன்.

பொருளது. (திருக்குறள் 210) அருமை - இன்மைப்