பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. சிவபிரான் தன்மை, பெருமை....முதலியன சசாட உலகுக்கு ஒரு விளக்காய் வின் முன் எண் டிசைக்கும் விளக்காகி வின் முன் கண்டாய் ஞானச்சுடர் விளக்காய் நின்ருய் நீயே துளக்கமில்லா விளக்கு துளக்கில்லா...விளக்கு தேச விளக்கெலாம் ஆய்ை நீயே நாற்றிசைக்கும் விளக்காய காதா போற்றி புக்கிக்கு விளக்காய புராணனை பேணி நினைக் கெழுவார்தம் மனத்தே மன்னி இருந்த மணிவிளக்கு மிக்கார்கள் எத்தும் விளக்கே போற்றி மெய்கிளரும் ஞான விளக்கு மெய்ஞ்ஞான விளக்கான மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய் விண்ணுளார் தொழுதேத்தும் விளக்கினை வெயிலாய சோதி விளக்கானர் போலும் (308) விளைவு முன் கோளும் விளைவு மானுய் விளைவு அவன் காண் -i. (809) வினை அற்றவர், வினை வென்றவர் தம்வினையான எல்லாம் அற அற்றவர் மயக்கிய வல்வினை நிலைக்கொளான (310) வினை ஆவர் சிங்தையில் சீர் வினையை செய்வினைகள் கல்வினைகள் ஆளுர் போலும் தீது நல்வினையாய் சின்ருர் போலும் கல்வினை பெறுவிப்பார் கல்வினையும் விேனையும் ஆளுன் கல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே ஆளுய் பெருவினைப் பிறப்புவீடாய் கின்ற எம்பெருமான் வி,ைவயத்தின் தன் சார்பை (311) வினை தீர்ப்பர் அங்களு யடைந்தார் வினைதீர்ப்பரே o அடியவர் மேல்வினை தீர்த்திடும் விண்ணவர் கோன் அடியார் மேலைப் பண்டை வினையறுப்பார் அடைந்தார்கம்...அருவினைகள்...கடித்தானை 248-9 2:46-4 251–7 74-7. 214-6 251–1 270-9 206-2 297-1 259-5: 235–2. 246-3 236-8 170–2 266-11 21 6–3 229-6 234-6 129-4. 224-2 260-6 63–3 259-3 149-8 85-3 223-5 282-5