பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்- தேவார ஒளிநெறி (அப்பர்) முக்கண் எம்மான் 84-10 முக்கண்ணர் 58-2 முக்கண்ணனே 250-2 முக்கண்ணு {\69-2 முக்கண்ணின் நோக்கும் 81–7 முக்கண்ணின(ன)ன் 115-7, 210-1, 228-6, 242-4 முக்கணன் 161-3 முக்கணும் உடையாய் 209-2 முண்டத்து முக்கண் உடையார் போலும் 241-9 முக்திய முக்களுய் 2:34-9 மூன்ருய்த் தோன்று முளைஞாயிறன்ன மலர்க்கண்கள் மூன்றும் 288-6 மூன்ற் கண்ணினன் | 202-3 மூன்று கொலாம் அவர் கண்ணுதலாவன 18–3 மூன்று சுடர்க் கண்ணுனை 303–1 விழியுலாம் பெருந்தட்ங்கண் இரண்டல்ல மூன்றுளவே 5-5 8. கண்டம் அஞ்சனம் போலும் மிடற்ருன் 216-6 அணிநீல கண்டம் உடையர்ர் போலும் 229.9 ஆலங் கொப்புளித்த கண்ட(ம்) 24-7 ஆல நஞ்சுண்ட கண்ட(ம்) 185-4 ஆலாலம் உண்டிருண்ட கண்டம்)ர் 217-8, 296-8 ஆலாலம் உண்டு கண்டம் கறுத்தானை 267–10 இருள் கண்டம் 130–10 இருள் சேர்ந்ததோர் கண்டத்தன் 121-2 இருளார்ந்த கண்டம் 252-6 இருளுடைய கண்டத்தர் 222-5 இருளுமா மணி கண்டா 26-4 கங்குலிற் கறுத்த கண்டர் 64-2 கச்சமாவிட முண்ட கண்டா 173–2 கடல் நஞ்சம் உண்டிருண்ட கண்டர் (கண்டத்தான்) 241-5, 6, 288-1, 300-3 கடல் நஞ்சுண்ட கண்டன் \ 9–2 கடல்விடங் கண்டத்தான் .. 60-6 கடல் விடம துண்டிருண்ட கண்டா 244-1 கடியார் நஞ்சுண் டிருண்ட கண்டர் 241-7 கடுக் கண்டன் • 124-10 கண்டங் கறுத்த கடவுள் 206–9 கண்டங் கறுத்த மிடறுடையான் 93-3